Publisher: நீலம் பதிப்பகம்
நியதிகளுக்குக் கட்டுப்பட்டதல்ல இந்த வாழ்க்கை. விருப்பங்களுக்குக் கட்டுப்பட்டது. மனம் விரும்பும் பக்கமே மனிதக் காற்றாடி பறக்கிறது. நாகப்பன் தன் வாழ்வை அறிந்தவன். ஆயினும், ஜமீன் மகள் தாரகையைக் காதலித்துக் கூடுகிறான். அவளை இழந்த பின்னும் வேறோர் இடம்பெயர்ந்து வாழ்க்கையில் ஆழ்கிறான். டி.ஆர்.ராஜகுமாரியின்..
₹171 ₹180
Publisher: நீலம் பதிப்பகம்
தகப்பன் கொடி வைத்திருப்பது நிலம் குறித்ததொரு கனவு. நாடு பிடிக்கின்ற, அதிகாரம் செலுத்துகின்ற பேராசைக் கனவல்ல அது. வேட்டையாடியும் பயிர் வளர்த்தும் வாழ்கிற தொல்குடி மனிதனின் உரிமைக் கனவு. எளிமையும் பருண்மை கொண்டதுமான ஒரு வாழ்க்கையின் ஆதாரம். அந்தக் கனவுக்குள்ளேதான் அவர்களின் வாழ்க்கை இருக்கிறது; குடும்..
₹285 ₹300
Publisher: நீலம் பதிப்பகம்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலித மக்களுக்குக் கல்வி வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் 1894ஆம் ஆண்டில் 'பஞ்சமர் இலவசப் பள்ளிகளை' சென்னை அடையாறில் உள்ள தியோசாபிகல் சொசைட்டியின் நிறுவனர் கர்னல் ஆல்காட் தொடங்கினார். இப்பள்ளிகளைத் தொடர்ந்து நடத்துவதற்குத் தேவையான நிதிவேண்டித் தன் நண்பர்களுக்..
₹105 ₹110
Publisher: நீலம் பதிப்பகம்
தலித்துகளின் அரசியல் போராட்ட வரலாறும் பங்களிப்பும் உள்ளடக்கிய மிக முக்கியமான ஆவணங்கள். நீலம் பதிப்பகம் மூலம் மறு பதிப்பு கண்டிருக்கிறது...
₹238 ₹250
Publisher: நீலம் பதிப்பகம்
இந்நாவல் ஒரு வரலாற்றுப் புனைவு. பழனி மலைக் கோவிலின் கருவறையில் வழிபாடு செய்யும் மரபுரிமை பெற்றவர்களான தமிழ்ப் பண்டாரங்களை வெளியேற்றி பிராமணர்களை அவ்விடத்திற்குக் கொண்டு வந்த உண்மை வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு படைக்கப்பட்ட புனைவு...
₹190 ₹200
Publisher: நீலம் பதிப்பகம்
உலகத் திரைப்பட இயக்குநர்களின் மிக முக்கியமான நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பை மொழிபெயர்த்து தொகுத்திருக்கிறார் எழுத்தாளர் ராம் முரளி...
₹238 ₹250