-4 %
Available
இந்தியில் மட்டும் பதில் சட்ட விரோதம்
சு.வெங்கடேசன் (ஆசிரியர்)
₹48
₹50
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
தமிழ்நாட்டுக்கு ஓர் அநீதி என்று அந்த மாநில மக்களவை உறுப்பினர் ஒருவர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினால் அதற்கு பதில் இந்தியில் வருகிறது! தமிழ்நாட்டுக்கு மட்டுமா… தமிழுக்கும் அநீதி! அவர் விடவில்லை. நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று வென்று காட்டினார். அவர்தான் மார்க்சிஸ்ட் கட்சியின் தோழ சு. வெங்கடேசன் எம்.பி நீதிமன்றத் தீர்ப்பின் தமிழாக்கம்தான் இந்நூல். ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல் – எனும் சங் பரிவார ஆட்சிக்கு எதிரான சிந்தனை மற்றும் செயல்பாட்டுப் போரின் ஓர் அங்கமே மொழி உரிமைப் போர். அதற்கு இச்சிறுநூல் ஒரு பேராயுதமாக இருக்கும்.
| Book Details | |
| Book Title | இந்தியில் மட்டும் பதில் சட்ட விரோதம் (hindiyil-mattum-padhil-satta-virotham) |
| Author | சு.வெங்கடேசன் (S.Venkatesan) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Published On | Mar 2022 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Politics| அரசியல், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |