Menu
Your Cart

சாதி என்பது குரூரமான யதார்த்தம்

 சாதி என்பது குரூரமான யதார்த்தம்
-5 % Out Of Stock
சாதி என்பது குரூரமான யதார்த்தம்
தொ.பரமசிவன் (ஆசிரியர்), மணா (தொகுப்பாசிரியர்)
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சமகாலத்தில் வாழ்ந்த சமூகவியல் ஆய்வாளரான தொ.பரமசிவனிடம் பழகிய அனுபவங்கள் இனிமையானவை. உரையாடலை ஈர்ப்புக்குரிய கலையாக மாற்றியவர் அவர். ஆய்வாளரான அவர் தன்னைக் காண வருகிறவர்களிடம் தொடர்ந்து தீராத உரையாடலை நடத்திக் கொண்டே இருந்தார். பேசுவதில் உள்ள அளப்பரிய வேகம் எழுதுவதில் அவருக்கு அந்த அளவுக்கு இல்லாமல் போனது. இதுவரை வெளிவராத அவருடனான நேர்காணலும் சில கட்டுரைகளும் இணைந்த தொகுப்பு.
Book Details
Book Title சாதி என்பது குரூரமான யதார்த்தம் (saathi-enpathu-kurooramaana-yathaarththam)
Author தொ.பரமசிவன் (Tho.Paramasivan)
Compiler மணா (Manaa)
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Published On Apr 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, Interview | நேர்காணல், Literature | இலக்கியம், New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha