-5 %
Out Of Stock
சங்காலத் தமிழர் உணவு: பண்டைய அடிசில் முறைகள்
பக்தவத்சல பாரதி (ஆசிரியர்)
₹209
₹220
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9789391093211
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
முனைவர் பக்தவத்சல பாரதி தமிழ்ச் சூழலின் மானிடவியலை முன்னெடுத்தவர். மானிடவியலை முறையாகப் படித்தவர்கள் சங்கப்பாடல்களை ஆய்வுக்கு எடுத்த பிறகுதான் தமிழரின் இன அறவியலின் ஒருபகுதி, அவர்களின் உணவுப் பண்பாடு என்னும் விஷயம் வெளிப்படுகிறது.
தமிழரின் முக்கிய விழுமியம், பகிர்ந்துண்ணும் பண்பு. பாட்டுத் தொகை நூற்களில் 81 இடங்களில் விருந்து என்ற சொல் வருகிறது. உலகளாவிய ‘உணவு விலக்கு’ தமிழர்களிடமும் உண்டு; சைவ/அசைவ உணவு வகைகளைச் சமைக்க தனித் தனிச் சட்டிகளைப் பயன்படுத்தினர். இப்படியாகப் பல விஷயங்களைக் கவனப்படுத்துகிறார் பக்தவத்சல பாரதி. சங்கப் பண்பாட்டின் வரலாற்றை அறிவதில் இந்நூலின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.
| Book Details | |
| Book Title | சங்காலத் தமிழர் உணவு: பண்டைய அடிசில் முறைகள் (sangakaala-tamizhar-unavu) |
| Author | பக்தவத்சல பாரதி (Bhakthavachala Bharathi) |
| ISBN | 9789391093211 |
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
| Published On | Dec 2021 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை, Cuisine - Diet | சமயல் - உணவு, 2022 Release |