Menu
Your Cart

பழம்பெரும் தமிழ்ச் சமூகம்

பழம்பெரும் தமிழ்ச் சமூகம்
-5 %
பழம்பெரும் தமிழ்ச் சமூகம்
கணியன்பாலன் (ஆசிரியர்)
₹356
₹375
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கீழடி அகழாய்வுக்குப் பின். சங்ககாலம், அதன் ஆட்சியாளர்கள், புலவர்கள் ஆகியவர்களின் காலம் குறித்த ஒரு தெளிவு தேவைப்படுகிறது. கீழடி அகழாய்வுக்கு முன்பே சங்க இலக்கியம். கல்வெட்டுகள், நாணயங்கள். அகழாய்வுத் தரவுகள். வெளிநாட்டு உள்நாட்டு அறிஞர்களின் குறிப்புகள் ஆகிய பல்வேறு தரவுகளைக் கொண்டு, சங்க காலம் என்பது கி.மு. 750 முதல் கி.மு. 50 வரை எனவும் சங்கம் மருவிய காலம் என்பது கி.மு. 50 முதல் கி.பி. 250 வரை எனவும் வரையறை செய்ததோடு அக்காலகட்ட வேந்தர்களின் ஆட்சியாண்டுகளையும் கணித்து அக்காலம் குறித்த ஒரு தெளிவை இந்நூல் வழங்கியுள்ளது. பல்வேறு சான்றுகளையும் புதிய ஆய்வுமுறைகளையும் கொண்டு இதுவரை கி.பி. 2ஆம் நூற்றாண்டு எனக் கருதப்பட்ட சேரன் செங்குட்டுவனின் ஆட்சிக் காலத்தை 400 ஆண்டுகளுக்கு முன் நகர்த்தி, அவன் காலம் கி.மு.275 கி.மு.220 வரை என இந்நூல் நிறுவியுள்ளது. சங்ககாலம் நகர அரசுகளின் காலம் எனவும் சங்கம் மருவிய காலம் பேரரசுகளின் காலம் எனவும் இந்நூல் வரையறை செய்துள்ளது.
Book Details
Book Title பழம்பெரும் தமிழ்ச் சமூகம் (பழம்பெரும் தமிழ்ச் சமூகம்)
Author கணியன்பாலன் (Kaniyanpaalan)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 264
Year 2023
Edition 1
Format Hard Bound
Category தமிழர் வரலாறு, Essay | கட்டுரை, ஆய்வு நூல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha