-5 %
அரிவாள் ஜீவிதம்
ஜோஸ் பாழூக்காரன் (ஆசிரியர்)
₹171
₹180
- Edition: 1
- Year: 2016
- ISBN: 9788123431161
- Page: 236
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
அரிவாள் ஜீவிதம்
கேரளத்து வயநாட்டில் வசிக்கும் மலைவாழ் பழங்குடி மக்களின் மரபணுக்களில் மரணத்தின் முத்திரை பதித்த அரிவாள் நோயையும் அங்குள்ள மனிதர்களையும் இந்த நாவல் அனுபவப்படுத்துகிறது. ரத்தத்தில் தாண்டவமாடும் நோய் வேதனையைத் தடுக்க முடியாமல் துடிக்கும் பழங்குடி சமூகமும் அவர்களின் துயரங்களைச் சுரண்டும் நவீன உலகமும் இதில் திரை விலக்கிக் காட்டப்படுகின்றன…
நாமும் வாழ்ந்துவிட மாட்டோமா என்று பரிதவிக்கும் எளிய மக்களின் கதை.
| Book Details | |
| Book Title | அரிவாள் ஜீவிதம் (Arival Jevitham) |
| Author | ஜோஸ் பாழூக்காரன் (Jos Paazhookkaaran) |
| ISBN | 9788123431161 |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 236 |
| Year | 2016 |
| Edition | 1 |
| Format | Paper Back |