Menu
Your Cart

கண்களில் பட்ட மின்னல்கள்

கண்களில் பட்ட மின்னல்கள்
-4 %
கண்களில் பட்ட மின்னல்கள்
மண்ணடி முருகன் (ஆசிரியர்)
₹67
₹70
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இறையன்பு அவர்கள் எழுதிய பல்வேறு நூல்களில் இடம்பெற்றுள்ள நானூறுக்கும் மேற்பட்ட மேற்கோள்கள் இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ளன. "வாசித்தால் மட்டும் போதாது. நல்ல சிந்தனைகளைக் குறிப்பெடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை வாசித்து அசைபோட வேண்டும்" என்ற அவரது கூற்றின்படி இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. இது புதையலைக் காட்டுகின்ற கைவிளக்கு.
Book Details
Book Title கண்களில் பட்ட மின்னல்கள் (Kangalil patta minnalgal)
Author மண்ணடி முருகன்
ISBN 9788199353527
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 72
Year 2026
Edition 3
Format Paper Back
Category Philosophy | தத்துவம் - மெய்யியல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha