Menu
Your Cart

மாடும் வண்டியும்

மாடும் வண்டியும்
-5 %
மாடும் வண்டியும்
₹124
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நம் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியம் என்பது, கல்வெட்டுகள், செப்பேடுகள் என்பனவற்றில் மட்டும் பதிவாகவில்லை, மக்களின் வழக்காறுகளிலும் பதிவாகியுள்ளது. இவ்வுண்மையை உணர்ந்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. “மாடும் வண்டியும்” என்னும் இந்நூல் பொருள்சார் பண்பாட்டு ஆய்வின் ஒரு மைல்கள் ஆகும். மாட்டு வண்டியின் அமைப்பை இந்நூலைப் படிப்போர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்நூல் ஆசிரியர் மிகுந்த முய்ற்சி எடுத்துள்ளார், மாட்டு வண்டியின் அமைப்பு, அதன் உறுப்புக்கள் என்பனவற்றை விளக்கும் வரைபடம் நூலில் இடம்பெற்று இருப்பதே இதற்குச் சான்று.
Book Details
Book Title மாடும் வண்டியும் (Maadum Vandiyum (Porulsaar Panpattu Aaivu))
Author தி.ஜான்சி பால்ராஜ்
ISBN 9789388973434
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 126
Published On Jan 2019
Year 2019
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha