-5 %
Out Of Stock
நீங்களும் வரையலாம்
மீனன் (ஆசிரியர்)
Categories:
Children Books| சிறார் நூல்கள்
₹52
₹55
- Edition: 6
- Year: 2013
- Page: 72
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நீங்களும் வரையலாம்
ஒரு படம் எப்படி வரையவேண்டும் என்பதற்கு இந்நூல் தரும் செய்முறை விளக்கம் மிகவும் பயனுள்ளது. சிறியவர் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பொருந்தும்படியான மிக எளிதில் கற்றுக்கொள்ளும் உத்தியை பக்கத்திலிருந்து ஓர் ஆசிரியர் தோளைத்தட்டி வரைந்து காட்டுவது போன்ற இந்நூல் யாரையும் ஒரு தேர்ந்த ஓவியராக்கி காட்டிவிடும் என்பதில் ஐயமில்லை.
| Book Details | |
| Book Title | நீங்களும் வரையலாம் (Neengalum Varaiyalaam) |
| Author | மீனன் (Meenan) |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 72 |
| Year | 2013 |
| Edition | 6 |
| Format | Paper Back |