-5 %
Available
சீதையின் புத்ரிகள்
ஜெ.சியாமளா (ஆசிரியர்)
₹90
₹95
- Edition: 1
- Year: 2015
- ISBN: 9788123429632
- Page: 116
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
சீதையின் புத்ரிகள்
மனித குல வரலாற்றின் ஆதியானவள், ஆணி வேரானவள் பெண். ஆயின் பாலினப் பாகுபாடு சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் வேர்விட்டுக் கிளைபரப்பி அவளது இருப்பைக் கேள்விக்குட்படுத்துகிறது. பாலின நிகர்நிலை ஏற்படாதவரையிலும் வன்முறை நிரம்பித் ததும்பும் வாழ்க்கை வெளியில் பெண்ணினம் இருக்கும் வரையிலும் பாரதி கூறுவது போல் ‘ஆண் உயராது’ என்ற உண்மையை இந்நூல் எடுத்துக் கூறுகிறது.
| Book Details | |
| Book Title | சீதையின் புத்ரிகள் (Seethaiyin Puthrigal) |
| Author | ஜெ.சியாமளா (Je.Siyaamalaa) |
| ISBN | 9788123429632 |
| Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
| Pages | 116 |
| Year | 2015 |
| Edition | 1 |
| Format | Paper Back |