Menu
Your Cart

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

லெனின் என்னும் மனிதர்
-5 %
உலகமயமாக்கப்பட்ட முதலாளியம், பல்வேறு நாடுகளில் பாசிச வடிவங்களை மேற்கொண்டுள்ள இன்றைய சூழலில், கொடூரமான சமுதாய நிலைமைகளுக்கான மாற்றுகளைத் தேடுபவர்கள் எவராலும் லெனினை நாடாமல் இருக்க முடியாது. அதே போல அந்த நிலைமைகளைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ள விரும்புபவர்களாலும் அவரை மறக்க முடியாது. ஏனெனில் வர்க்கங்களும..
₹147 ₹155
லெனின் சந்தித்த நெருக்கடிகள்: பயங்கரவாதம்-போர்-பேரரசு-காதல்-புரட்சி (மார்க்சிய செவ்வியல் நூல்கள்)
-5 %
அக்டோபர் புரட்சியின் விளைவுகளில் ஒன்றான சோவியத் அரசு வீழ்ந்து பட்டது என்பது குறித்தான தெளிவான ஓர்மையுடன் உலகமெங்கும் இன்று சோஷலிச சக்திகள் எதிர்கொண்டு வரும் புதிய சூழல்களையும் நெருக்கடிகளையும் முன்னிறுத்தி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இது இந்நூலின் குறிப்பிடத்தக்க சிறப்பாகும். மாபெரும் ரஷ்யப் புரட்சிய..
₹570 ₹600
லேவ் தல்ஸ்தோய் சிறுகதைகளும் குறுநாவல்களும்
-5 % Out Of Stock
தல்ஸ்தோய் மரணமடைவதற்க்குப் பத்து வருடங்களுக்கு முன்பு அந்தோன் செக்காவ் பின்வருமாறு எழுதினார். "...தல்ஸ்தோய் மரணமடைந்துவிட்டால் என்னுடைய வாழ்க்கையில் மாபெரும் சூன்யம் ஏற்பட்டுவிடும்... அவர் இல்லையென்றால் நம்முடைய இலக்கியம் மேய்ப்பவன் இல்லாத ஆட்டுக்கிடையாகிவிடும்"..
₹523 ₹550
Showing 1537 to 1548 of 1652 (138 Pages)