Menu
Your Cart

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

வாடகைத் தொட்டில்
-5 %
தாயன்பைகடன் அட்டை கொண்டு வாங்கும்புதிய காலத்தின்செய்திகளைச் சொல்லும் புத்தகம்.பத்து மாதம் சுமந்துநொந்து பெற்றெடுப்பதற்குகணக்குச் சொல்லி கூலி வாங்கவரிசையில் நிற்கின்றஅதிநவீன அம்மாக்களின்ஏலக் கூச்சல்கள் கேட்டுவலியெடுத்த காதுகளுக்கொருமெல்லிய அலறல்.வாடகைத் தொட்டில்தமிழில்...யூமா வாசுகி..
₹95 ₹100
வாத்தியார்
-5 %
'வாத்தியார் ' என்று இந்த நவீனத்தை எழுதிய ஆர். எஸ். ஜேக்கப் அவர்கள் தமது வாலிப வயதிலேயே போற்ற்ற்குரிய சாதனைகளைப் புரிந்துள்ளார் என்பதை இந்த நூலிலிருந்து தெரிந்துகொள்கிறோம். நவீனத்தின் கதாநாயகனான வாத்தியார் 20 வயது நிரம்பாத இளைஞர். தூத்துக்குடிக்கு அருகில் உள்ள பண்ணையூர் என்ற கிராமத்தில் உள்ள மிஷனரி ஆ..
₹143 ₹150
வால்கா முதல் கங்கை வரை
-5 %
பத்தாயிரம் ஆண்டுகால மனித சமுதாயங்களின் வரலாற்றையும் வளர்ச்சிப் படிநிலைகளையும் 20 தலைப்புகளில் கதைவடிவாக இந்நூலில் ராகுல்ஜி மிகச்சிறப்பாக உருவாக்கித் தந்திருக்கிறார். உலகத்திலுள்ள எண்ணற்ற மொழிகளில் உள்ள எழுத்துச்சான்றுகள், இலக்கியங்கள், எழுத்து வடிவம் பெறாத பாடல்கள், கதைகள், பல நாடுகளின் பழக்கவழக்கங்..
₹532 ₹560
Showing 1573 to 1584 of 1652 (138 Pages)