Menu
Your Cart

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

கண்விழித்தபோது
-5 % Out Of Stock
கண்விழித்தபோதுநிழலில்தான் நின்றுகொண்டிருந்தது அந்த மரம். அந்த நிழலை அதுதான் உருவாக்கியது என்பதை அறியாது அது. வெயிலின் உக்கிரம் அதனை வாட்டாதபடிக்கு வேர்கொண்டு தன் உடலெங்கும் குளிர்மைப்படுத்திக் கொண்டு பிறரையும் குளிர்மைப்படுத்திக்கொண்டிருக்கும் அந்த அரும்பெருஞ் செயலை அது அறியாது. அதன் குழந்தைமையும் ம..
₹48 ₹50
கனவு கானுங்கள்
-5 %
கனவு கானுங்கள்ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு சாதனையாளன் உறங்கிக் கொண்டோ, விழித்துக்கொண்டோதான் இருந்துகொண்டிருக்கிறான். அவனின் வளர்ச்சி என்பது ஒரு பாதிப்பின்  மூலமாகவோ அல்லது அனுபவத்தின் மூலமாகவோ கிடைக்கலாம்...
₹81 ₹85
கபரஸ்தான் கதவு
-5 % Out Of Stock
'ஏழைப் பங்காளி வகையறா நாவலைத் தொடர்ந்து வெளிவரும் அர்ஷியஷின் இரண்டாவது நூலான 'கபரஸ்தான் கதவு' அவரது முதல் சிறுகதைத் தொகுப்பாகும்.  இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வந்தாலும் அவற்றுள் தேரந்தெடுக்கபட்ட சில கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.  தமிழகத்து இஸ்லாமியர் சமூகம் எதிர்க..
₹62 ₹65
கபிலம்
-5 % Out of Print
கபிலம்சங்க இலக்கியத்துள் எட்டுத்தொகையிலும் பத்துப்பாட்டிலும் கபிலர் பாடியனவாகவுள்ள பாடல்களை திறனாய்வாக அறிமுகம் செய்து விளக்க முனைகிறது இந்நூல். தொல்காப்பியர் இயற்றிய நூல் தொல்காப்பியம் என்பது போல கபிலர் இயற்றிய பாடல்களைக் கொண்ட இந்நூல் கபிலம் எனப் பெயர் பெற்றது.இயற்கைக் காட்சிகளிலே கபிலர்கொண்ட திளை..
₹371 ₹390
கமலாம்பாள் சரித்திரம்
-5 %
கமலாம்பாள் சரித்திரம்இந்நாவல் தமிழில் வெளிவந்த முதல் தொடர்கதையாகவும், இரண்டாவது புதினமாகவும் நிகழ்கிறது.பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறைகள், பேச்சுவழக்குகள், சடங்குகள் போன்றவை இதில் அப்பட்டமாக பதிவு செய்யப்பட்டுள்ள விதம் அக்காலத்தையே நம் கண்முன் விரித்துக் காட்டும் விதமாக அம..
₹181 ₹190
Showing 481 to 492 of 1757 (147 Pages)