Menu
Your Cart

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

தீவிரவாதம்
-5 % Available
இந்துத்துவ பாசிச சக்திகளின் அசுரத்தனமான வளர்ச்சியினாலும் மதவாத பிஜேபி சர்க்காரின் நடவடிக்கைகளாலும் இந்திய அளவில் பெருகிவரும் தீவிரவாதச் செயல்களை கண்டனம் செய்யும் கட்டுரைகளின் தொகுப்பு. தீவிரவாதத்துக்கு எதிரான நெடிய பயணத்தில் இன்றையத் தேவையான மனிதத்துவத்தின் இன்றியமையாமையை வலியுறுத்தி, ஆபத்தாக வளரும்..
₹62 ₹65
தீவுச் சிறையில் விடுதலை இலக்கியம்
-5 %
இந்தோனேசியாவின் மாபெரும் இலக்கியப் படைப்பாளி ப்ரமோதியா ஆனந்த தூர் பற்றிய விரிவான அறிமுகம் தமிழ் வாசகர்களுக்கு முதன்முறையாகக் கிடைக்கச் செய்வதுடன், அவர் எழுதிய நான்கு நாவல்களின் சுருக்கத்தைச் சுவை குன்றாத வகையில் வழங்குகிறார் எஸ்.வி.ராஜதுரை...
₹228 ₹240
துடியான சாமிகள்
-5 % Available
துடியான சாமிகள்குமரி மாவட்டத்தில் வழங்கும் கதைப்பாடல்களைத் தொகுத்து, அக்கதைப்பாடல்கள் நிகழ்த்தப்படும் சூழல்களை, நிகழ்த்தும் முறைகளை உற்றுக் கவனித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இந்நூல். இது தமிழியல் ஆய்வுப் புலங்களில், நாட்டார் வழக்காற்றியல் புலத்தில் வெளியான கதைப்பாடல் ஆய்வு நூலாகத் திகழ்கிறது. அதே வேளைய..
₹228 ₹240
துனியா
-5 %
துனியாதனிமனித மனதிலும் சமூக மனதிலும் மதவாதம் கொந்தளிக்கும்போது, மக்கள் எப்படியெல்லாம் வதைபடுகிறார்கள் என்பதை விவரிக்கும் நாவல்.எங்கோ எப்படியோ ஒருவர் கொல்லப்படும்போது அதை நீங்கள்தான் செய்தீர்கள் என்று கை காட்டிக் கொந்தளித்து மக்களுக்குள் சண்டை மூட்டியது யார்? எதையும் முழுமையாகப் புதுப்பிக்க முடியாது..
₹105 ₹110
துறவியின் மோகம்
-5 % Out Of Stock
துறவியர் மடம் ஒன்றில் அடைக்கலமாகும் இளவரசன் ஒருவனைப் பற்றிய கதை இது.அவனை ஆட்கொள்ளும் ஆசாபாசங்கள் பற்றியும், அவனது அலைச்சல்கள், வீழ்ச்சி ஆகியவைகள் பற்றியும் இக்கதை பேசுகிறது. எதிலும் முதலிடம் வகிக்க வேண்டும் என்ற இலட்சியம் தாகம் கொண்ட இளைஞன். மிக உயர்ந்த பதவிக்கு. அந்தஸ்துக்கு ஆசைப்படுகிறான். இதற்கா ..
₹43 ₹45
தூக்கம்
-5 % Available
சரியான அளவு ஆழ்ந்து தூங்கி எழுபவர்கள் உடலில் புத்துணர்வையும், கருத்தில் தெளிவையும் பெறுவதோடு அவர்கள் செயல்களில் ஆர்வத்தையும், பணிகளில் வேகத்தையும் காட்டுவார்கள். சரியாகத் தூங்காதவர்களோ எழுந்திருக்கும் போதே அன்றைய நாளை சபித்துக்கொண்டே எழுவார்கள். அவர்களின் செயல்பாடுகளிலும் ஊக்கமும் வேகமும் இராது என்ப..
₹57 ₹60
Showing 1009 to 1020 of 1727 (144 Pages)