Menu
Your Cart

நிலைத்த பொருளாதாரம் (தன்னறம்)

நிலைத்த பொருளாதாரம் (தன்னறம்)
நிலைத்த பொருளாதாரம் (தன்னறம்)
-5 %
நிலைத்த பொருளாதாரம் (தன்னறம்)
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நிலைத்த பொருளாதாரம் – ஜே. சி. குமரப்பா “டாக்டர் குமரப்பாவின் ‘நிலைத்த பொருளாதாரம்’ ஒரு சிறைப்படைப்பு. அதை எடுத்த எடுப்பிலேயே புரிந்துகொள்வது எளிதல்ல. அதை நன்கு முற்றிலுமாக தெரிந்து பாராட்ட இரண்டு அல்லது மூன்று முறை கவனமாகப் படிக்க வேண்டும். அதன் மூலப்பிரதியைக் கண்டவுடன் நான் அதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தேன். முதல்பகுதியே என்னுடைய ஆர்வத்தை நிறைவு செய்ததுடன் என்னை சிறிதும் களைப்படையச் செய்யாமல், மாறாக நல்ல பயன்தந்து இறுதிவரை இட்டுச்சென்றது. ஆத்மாவை உடல் வெற்றிகொண்டு அதைத் திணறடித்து விடுமா? அல்லது அழிவில்லாத ஆத்மாவின் குறிக்கோளை அடையப் பயன்படுமாறு உடலின் ஒருசில தேவைகள் நல்லமுறையில் நிறைவு செய்யப்பட்டு விடுதலை பெற்று, அழியக்கூடிய அவ்வுடலின் மூலம் ஆத்மா தன்னை வெளிப்படுத்திக்கொண்டு வெற்றி பெறுமா? என்ற ஆதாரக்கேள்விகளை இதில் எதிர்கொள்கிறார் குமரப்பா…” – காந்தி 1945ல் பம்பாய் செல்லும் இரயிலில் இருந்தபடி நிலைத்த பொருளாதாரம் நூலிலிருக்கும் கட்டுரைகள் குறித்து அண்ணல் காந்தி எழுதிய வார்த்தைகள் இவை. வணிகப்பொருளியலுக்கும் வாழ்வியலுக்கும் இடையேயான மனித மனதின் கருத்தாக்கங்களை மறுபரிசீலனை செய்யவைக்கும் நற்சிறந்த புத்தகமே நிலைத்த பொருளாதாரம். தற்சார்பு பொருளியல் என்று எல்லை சுருங்காமல், நுகர்வுபற்றியும் உற்பத்திபற்றியும் அதன்மீதான அறவுணர்வு பற்றியும் தெளிவுற எடுத்துரைக்கும் படைப்பாக்கம் இது.
Book Details
Book Title நிலைத்த பொருளாதாரம் (தன்னறம்) (Nilaitha Porulaathaaram)
Author ஜே.சி.குமரப்பா (Je.Si.Kumarappaa)
Translator அ.கி.வேங்கட சுப்ரமணியன்
Publisher தன்னறம் நூல்வெளி (Thannaram Publications)
Published On Jul 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Agriculture | வேளாண்மை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நமக்குள்ளான வன்முறையின் வெளிப்பாடே போர். நமக்குள் குவித்து வைக்கப்படும் வெறுப்பு பகைமை வளர்ந்து பெருகிப் போராக வெளிப்படுகிறது. நமக்குள் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் வளர்க்காமல் புற உலகில் சமாதானத்தை உருவாக்குவது எளிதல்ல நமக்குள் அமைதியை வளைப்பதன் மூலமே உலகில் சமாதானத்தை வளர்க்க முடியும்...
₹114 ₹120
நிலைத்த பொருளாதாரம் - ஜே.சி. குமரப்பாஇந்தப் பொருளாதாரக்கொள்கையைத் தன்னுடைய அல்லது காந்தியுடைய மூளையிலிருந்து தனித்துவமாக உதித்த புத்தம்புதுக் கொள்கை என எந்த இடத்திலும் ஜே.சி. குமரப்பா உரிமை கொண்டாடவில்லை.மனித அறிவின் பரப்பு எல்லைக்குட்பட்டதுதான். மனித வாழ்வைவிடப் பெரியதான இயற்கையிலிருந்து தொடங்கி என..
₹209 ₹220
இந்த புத்தகத்தை நாம ஏன் வாசிக்கணும்? இது யாரை பத்துன புத்தகம்?நம்ம ஊர்ப் பக்கம் வைராக்கியம் அப்பிடின்னு ஒரு வார்த்தை சொல்லுவாங்க,அதுக்கு ஒட்டு மொத்த எடுத்துகாட்டா இருக்கும் ஜே.சி.குமரப்பா.நம்ம பக்கத்துல இருக்கிறதோட அருமை நாம மறந்து போயிட்டோம்,உண்மையாவும் சத்தியமாவும் வாழ்ந்து காமிச்ச குமரப்பா பத்தி ..
₹95 ₹100
குமரப்பாவின் காலத்தில் முதலாளியம் சமத்துவத்தை உறுதி செய்வது குறித்துப் பேசிய பொதுவுடமை ஆகிய இரண்டு பெரும் பொருளியல் சிந்தனைப் பள்ளிகள் விளங்கின. ஆனால் இவையிரண்டும் "பொருள் ஆக்க முறை" பற்றிக் கவலை கொள்ளவில்லை...
₹95 ₹100