Menu
Your Cart

பொன்னியின் செல்வன் காமிக்ஸ் (தமிழ்)

பொன்னியின் செல்வன் காமிக்ஸ் (தமிழ்)
பொன்னியின் செல்வன் காமிக்ஸ் (தமிழ்)
-5 %
பொன்னியின் செல்வன் காமிக்ஸ் (தமிழ்)
கல்கி (ஆசிரியர்)
₹3,905
₹4,110
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நம் தமிழ் வரலாற்று நாவல்களில் சிகரம் என்றால் அது மிகையாகாது. தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்களின் வீரம் , தீரம் , பக்தி என பல சிறப்புகள் வாய்ந்த சோழர்களின் பொற்கால ஆட்சியை நம் கண் முன்னே தன் எழுத்துகளின் வலிமையினால் அழகாக நிறுத்தியவர் கல்கி. இன்றைய இளையோரும் அடுத்த தலைமுறையும் இந்த கதைகளை படக்கதைகள் (Comics) மூலம் படித்து மகிழ்ச்சியடைய வேண்டுமென்கின்ற எண்ணத்தில் உருவானதே "நிலா காமிக்ஸ்" இன் இந்த முயற்சி இதை சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் மட்டுமல்லாமல் குறிப்பாக இந்த காவியத்தின் தீவிர வாசகர்கள் படித்து மகிழ்ச்சி அடையுங்கள்.
Book Details
Book Title பொன்னியின் செல்வன் காமிக்ஸ் (தமிழ்) (ponniyin-selvan-comics (Tamil))
Author கல்கி (Kalki)
Publisher நிலா காமிக்ஸ் (Nilacomics)
Pages 1771
Published On Jan 2020
Year 2020
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Children Books| சிறார் நூல்கள், Graphic Novel | கிராஃ பிக் நாவல் , Historical Novels | சரித்திர நாவல்கள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள், Comics & Graphic Novel | காமிக்ஸ் & கிராஃபிக் நாவல், Classics | கிளாசிக்ஸ்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பொன்னியின் செல்வன் - கல்கி:அமரர் கல்கி பற்றியோ, அவரின் எழுத்தாற்றல் பற்றியோ தமிழ்கூறும் நல்லுலகுக்கு புதிதாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. அவருடைய படைப்பின் மகிமை அத்தகையது. அவரின் சரித்திரக் காப்பியங்களான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்றவை காலத்தால் அழியாத காவியங்களாக போற்ற..
₹1,800 ₹2,000