Publisher: நர்மதா பதிப்பகம்
கி.பி. 150 கால அளவில் நெடுஞ்சேரலாதன் மறைத்து வைத்த புதையல்! பாண்டியன் இளைய நம்பியின் வீர சாகஸமும் இளவரசி இமயவல்லியின் காதலும் இணைந்த விறுவிறுப்பான சரித்திர நாவல்!..
₹181 ₹190
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
வெண்முரசு மகாபாரத நாவல் தொடர் வரிசையில் நான்காவது புத்தகம். நீலமேகவண்ணனாகிய கண்ணனின் கதையைச் சொல்லும் நவீன நாவல் ‘நீலம்’. கண்ணனின் இளமைத் தோழியான ராதையை மையமாக்கி கண்ணனின் கதை விரிகிறது. ராதை அறியும் கண்ணன் ஒரு சித்திரம். அவளைச் சுற்றி இருப்பவர்கள் அறியும் கண்ணன் இன்னொரு சித்திரம். ராதை அறிவது குழந்..
₹1,100
Publisher: வானதி பதிப்பகம்
வாணகிரியின் சரிவின் பாதியில் இரு கால்களையும் சற்றே விரித்துத் திடமுடன் நின்றுகொண்ட இளமாரன், மனிதர்களை விழுங்கச் சித்தமாக நிற்கும் ராட்சஸனைப் போல் திடகாத்திரமான உயர்ந்த சரீரத்துடனும் கொடுமை தட்டிய கழுகுக் கண்களுடனும் காட்சி யளித்தாலும், அத்தனை கடுமைக்கும் பின்னால் ஏதோ ஒரு நகைச்சுவையும் அவன் மனத்தில் ..
₹200 ₹210
Publisher: வானதி பதிப்பகம்
ஜெகசிற்பியன் தமிழ் நாட்டின் புனைகதை எழுத்தாளர்களில் ஒருவர்.
அவரின் 154 சிறுகதைகள் 12 தொகுதிகளாகவும், இரு குறுநாவல்களும் இரு தொகுதிகளாகவும் மொத்தம் பதினான்கு தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவற்றுள் முப்பது சிறுகதைகளும், குறுநாவல்களும் ஆங்கிலம், ஜேர்மன், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக..
₹570 ₹600
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
இதுமகாபாரதத்தின் அத்தனை நிகழ்வுகளும் ஒரு மாபெரும் சூதுப்பலகையின் களங்களில் நிகழ்கின்றன என்றால் பெருநிகழ்வுகள் அவற்றின் களமையத்தில் நிகழ்கின்றன. திரௌபதி துகிலுரியப்பட்ட நிகழ்வு அத்தகைய ஒன்று. உண்மையில் அது மகாபாரத மூலத்தில் பல நூற்றாண்டுகளுக்குப்பின் சேர்க்கப்பட்டது. மகாபாரதம் முன்வைக்கும் திரௌபதியின..
₹1,800
Publisher: நர்மதா பதிப்பகம்
சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசிக்கும் காஞ்சியின் மகேந்திர பல்லவனுக்கும் நடந்த போரின் பின்புலத்தில் புனையப்பைட்ட சிறந்த சரித்திர நவீனம் இது...
₹356 ₹375