Publisher: PEN BIRD PUBLICATION
பல்லவர்களின் ஆட்சியின் கீழ் ஒடுங்கிக் கிடக்கும் சோழ நாட்டை மீண்டும் சுதந்திர பூமியாக்க கனவு கண்டான் பார்த்திப மகாராஜன். அந்தக் கனவை மெய்ப்பிக்க தன் உயிரையும் துறக்கிறான்.
தந்தையின் கனவை நிறைவேற்றத் துடிக்கும் இளவரசன் விக்ரமன், மர்மமான சிவனடியார், காதலும் தியாகமும் நிறைந்த இளவரசி குந்தவி, சதியாலோசனை..
₹333 ₹350
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஜெயமோகன் எழுதி வரும் மகாபாரதம் நாவல் வரிசையின் ஐந்தாவது நூல் பிரயாகை. மகாபாரதத்தின் பல்வேறு கதை மாந்தர்களும் ஜெயமோகனின் எழுத்தில் மீள் உருவாக்கம் கண்டு புதிய துலக்கம் பெறுகிறார்கள். தமிழின் சாதனை என்று சொல்லத்தக்க இந்நூலை வாங்கி வாசிப்பதன்மூலம் பண்டைய இந்தியாவின் வரலாற்றையும் அதன் பண்பாட்டு நீட்சிகள..
₹1,235 ₹1,300
Publisher: புது யுகம்
முஸ்லிம்களின் ஆதிக்கத்திலிருந்து பலஸ்தீனை ஆக்கிரமிக்க சிலுவைப் படையணிக்கு குறைந்தது ஒரு வீரனையாவது அளிக்காத ஒரு வீடுகூட ஐரோப்பாவில் இருந்ததில்லை! ஆர்ப்பாட்டப் போர்ப் பாட்டுப் பாடி வந்த படை அலைகளால் அலைக்கழிக்கப்படாத மாபெரும் தடுப்புச் சக்தியாக விளங்கியது, சுல்தான் ஸலாஹுத்தீனின் வீரம் ஒன்றுதான்!
சில..
₹219 ₹230
Publisher: பழனியப்பா பிரதர்ஸ்
பைசாசம் ,வரலாற்று நாவல் உலகில் சற்று வித்தியாசமான முயற்சி.ஒரு சிறிய கிராமத்தில் சுற்றிச் சுழன்று நடக்கும் கதை. இராஜாக்கள் கத்தியைக் தூக்காமல் ஒற்றர்கள் வேவு பார்க்காமல் இளவரசிகள் காதல் புரியாமல் எளிமையான மனிதர்கள் இயல்பாக வந்து போகும் கதை. புகை சூழ்ந்த மயக்க உலகில் நிகழாமல் மண்ணோடு மண்ணாக வேர்பாய்ச்..
₹329 ₹365