-5 %
லவ்@சங்கமித்ரா எக்ஸ்பிரஸ்
ஜி.ஆர்.சுரேந்தர்நாத் (ஆசிரியர்)
₹126
₹133
- Edition: 1
- Year: 2014
- ISBN: 9789383067237
- Page: 152
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
லவ்@ சங்கமித்ரா எக்ஸ்பிரஸ்
சென்னையைச் சேர்ந்த கெளதம், நோபாளத்திலிருந்து நான்கு லஸாப்ஸோ இன குட்டி நாய்களை அழைத்துக்கொண்டு பாட்னா வழியாக சென்னை வருகிறான். அந்தப் பயணத்தில் ஜன்னி என்ற அழகிய வெகுளியான பெண்ணும் தன் அம்மாவோடு வருகிராள். நாய்களால் உருவாகும் பிரச்னைகளுக்கு நடுவே அப்பயணத்தில் உருவாகும் கலகலப்பான காதலைக் கூறும் லவ் @ சங்கமித்ரா எக்ஸ்பிரஸ்உள்ளிட்ட இரண்டு குறுநாவல்களின் தொகுப்பு.
| Book Details | |
| Book Title | லவ்@சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் (Love@Sangamitra Express) |
| Author | ஜி.ஆர்.சுரேந்தர்நாத் (Ji.Aar.Surendharnaadh) |
| ISBN | 9789383067237 |
| Publisher | சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications) |
| Pages | 152 |
| Year | 2014 |
| Edition | 1 |
| Format | Paper Back |