Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
காதல் ஜோதி
-5 %
குடும்பத்தில் போரும் பூசலும் பகையும் கிளம்பிடச் செய்கின்ற சமுதாயத் தொண்டர்களை -சந்தர்ப்பவாதிகளை – தொண்டு என்ற பெயரால் பொருளும் புகழும் சேர்த்திடும் புல்லர்களை, அண்ணா ‘காதல் ஜோதி’யில் நமக்குக் காட்டுகிறார். காதல் – கலப்பு மணம், மூடநம்பிக்கைகளையும், புராணப் புளுகுகளையும், சாதி வேற்றுமைகளையும் களைந்து..
₹52 ₹55
காதல் வந்த சாலை
-100 % Out Of Stock
ஒரு தாயின் காதலை மகன் நெகிழ்வுடன் சொல்லும் கதை இது. அவளின் அப்பழுக்கற்ற காதல், அளவீடுகளுக்கு அப்பாற்பட்ட அன்பின் வெளிப்பாடு. இப்படைப்பு ‘தி ரோட்’ ஹோம் என்கிற சீனத் திரைக்கதையின் நாவல் வடிவம்...
₹0 ₹0
காதில் மெல்ல காதல் சொல்ல
-100 % Out Of Stock
காதலே உன்னதமானது தானே! எத்தனை பெண்களுக்கு இங்கே காதலிக்க வாய்க்கிறது? சினிமாவிலும் கதைகளிலும் காப்பியங்களிலும் தான் காதல். நிஜ வாழ்க்கையில் காதல் என்பது ரொம்ப ரொம்ப அபூர்வமான வஸ்து...
₹0 ₹0
காதுகள்
Hot -5 %
எம்.வி.வி. தன் வாழ்க்கையின் சுமார் 20 ஆண்டுகால அனுபவத்தைக் ‘காதுகள்’ என்ற பெயரில் எழுதினார். இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன. அவர் உடல் ஒரு கு..
₹209 ₹220
காத்திருந்த கருப்பாயி
-5 % Out Of Stock
ஆன்மாவைப் பிளக்கும் திறன்கொண்ட வலிமையான எழுத்து நடை. உறக்கத்தைத் தொலைக்கச் செய்யும் சம்பவங்கள். இருளுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில் ஊசலாடும் எளிய, ஏழை கதாபாத்திரங்களைக் கொண்டிருக்கும் அசாதாரணமான நாவல் இது. ஒரு கல்குவாரியைப் பின்னணியாகக் கொண்டிருந்தாலும் மனித மனத்தின் இருளே இந்நாவலின் மையமாகத் திகழ..
₹76 ₹80
காத்மாண்டு கொள்ளையர்கள் காத்மாண்டு கொள்ளையர்கள்
-5 %
ஒரே மாதிரியான இரண்டு 'பக்ரா'க்களை ஃபெலுடா சந்திக்க நேர்ந்தது. அதைத் தொடர்ந்து அவரை சந்திக்க இருந்தவர் கொலை செய்யப்பட்டார். கொலையாளியை தேடி நேபாளத்திற்குச் சென்றார் ஃபெலுடா. அங்கே அவருக்குக் கிடைத்ததோ அந்தக் கொலைக்குப் பின்னே இருந்த கலப்பட, கடத்தல், கள்ள நோட்டு கும்பலை பற்றிய விவரங்கள். அவர் ஏற்கெனவே..
₹67 ₹70
Showing 1549 to 1560 of 4122 (344 Pages)