Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
காப்டன் மகள் காப்டன் மகள்
-5 %
மாபெரும் ருஷ்ய கவிஞரான அலெக்சாந்தர் பூஷ்கின் ருஷ்ய இலக்கிய மேதையாக மட்டுமல்லாமல் உலக இலக்கிய மேதையாகவும் விளங்குகிறார். பூஷ்கின் எழுதிய உரைநடை இலக்கியங்கள் பூரணமான கலையழகு நிறைந்திருக்கின்றன. அவர் எழுதிய "காப்டன் மகள்"(1836) என்ற நாவல் அவருடைய உரைநடை இலக்கியங்களில் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது..
₹190 ₹200
காமரூபவல்லி
-5 %
தற்போதைய ட்ரெண்டில் மாயாஜாலமும் அமானுஷ்யமும் கலந்து ஒரு புதினம் எழுத நினைக்கும்போது துணைக்கு வந்தவள் காமரூபவல்லி. ஒரு சின்ன inspiration உருவாக்கிய காமரூபவல்லி, கதை எழுதும் போது 13ம் நூற்றாண்டுக்கும் 21ம் நூற்றாண்டுக்கும் இடையே என்னை பயணிக்கச் செய்தாள். படிப்பவரையும் பயணிக்கச் செய்வாள். அவளும் அவள் ச..
₹304 ₹320
காம்ரேட்
-4 % Out Of Stock
பெற்ற பிள்ளையை வளர்க்க ஒரு தாய் படும் துன்பத்தையும், மகளை மணம் செய்து கொடுக்க ஒரு தந்தை படும் துன்பத்தையும் உலகின் மாபெரும் துன்பங்களாகவும், தியாகங்களாகவும் பதிவு செய்கின்றன இலக்கியங்கள். ஆனால் ஏற்றத் தாழ்வுகளற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க பல வகையான துன்பங்களையும் கடந்த மனிதர்களை நீங்கள் பார்த்தத..
₹48 ₹50
காயத்ரி
-5 %
தினமணி கதிரில் 1970 களில் வெளியான அதிரடி தொடர்-கதை. புதுமை விரும்பியான ஆசிரியர் சாவியே காயத்ரியின் கதைக் கரு, அதன் போக்கு கண்டு சற்று மிரண்டுதான் போனாராம். அந்தக் காலகட்டத்தில் இது நிச்சயம் துணிச்-சலான கதை-தான். பின் இது திரைப்படமாகவும் வெளியாகி வென்றது. கணேஷ், வசந்துடன் சேர்ந்து கதையாசிரியரும் இதில..
₹114 ₹120
காருகுறிச்சியைத் தேடி
-5 %
காருகுறிச்சி அருணாசலத்தின் வாசஸ்பதியில் ஒன்றரை நிமிடங்கள் ஆனதும் தார ஸ்தாயி காந்தாரத்தில் ஒரு கூவல். சத்தியமாய் கூவலேதான். மனித வாசிப்பில் அந்தக் காந்தார வளைவு சாத்தியமேயில்லை. குயிலாக மாறினால்தான் அந்தக் குழைவும் வளைவும் சாத்தியமாகும். கைபேசியை நிறுத்திவிட்டு மனத்துள் அந்தக் கூவலை மட்டும் மந்திர ஜ..
₹190 ₹200
மகாபாரதப் போரின் உச்சங்கள் நிகழ்வது இந்நாவலில். அந்த மாபெரும் போர் இருண்டு முகிலென அனைத்து அறங்களையும் நெறிகளையும் மூடுவதன் சித்திரம் இதில் உள்ளது. ஒவ்வொரு கட்டுகளாக அவிழத் தொடங்குகின்றன. ஒவ்வொருவரும் தங்கள் இறுதி எல்லைகளை உணர்கிறார்கள். வீரத்திற்கும் துணிவுக்கும் தற்கொடைக்கும் எழவைக்கும் உயரங்களையு..
₹1,800
கார்காலம்(குறுநாவல்)
-4 %
கார்காலம்(குறுநாவல்) - என்.சொக்கன்:..
₹86 ₹90
Showing 1513 to 1524 of 3959 (330 Pages)