Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
காத்திருந்த கருப்பாயி
-5 % Out Of Stock
ஆன்மாவைப் பிளக்கும் திறன்கொண்ட வலிமையான எழுத்து நடை. உறக்கத்தைத் தொலைக்கச் செய்யும் சம்பவங்கள். இருளுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில் ஊசலாடும் எளிய, ஏழை கதாபாத்திரங்களைக் கொண்டிருக்கும் அசாதாரணமான நாவல் இது. ஒரு கல்குவாரியைப் பின்னணியாகக் கொண்டிருந்தாலும் மனித மனத்தின் இருளே இந்நாவலின் மையமாகத் திகழ..
₹76 ₹80
காத்மாண்டு கொள்ளையர்கள் காத்மாண்டு கொள்ளையர்கள்
-5 %
ஒரே மாதிரியான இரண்டு 'பக்ரா'க்களை ஃபெலுடா சந்திக்க நேர்ந்தது. அதைத் தொடர்ந்து அவரை சந்திக்க இருந்தவர் கொலை செய்யப்பட்டார். கொலையாளியை தேடி நேபாளத்திற்குச் சென்றார் ஃபெலுடா. அங்கே அவருக்குக் கிடைத்ததோ அந்தக் கொலைக்குப் பின்னே இருந்த கலப்பட, கடத்தல், கள்ள நோட்டு கும்பலை பற்றிய விவரங்கள். அவர் ஏற்கெனவே..
₹67 ₹70
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
-5 %
காந்தளூர் வசந்தகுமாரன் கதை‘காந்தளூர் வசந்தகுமாரன் கதை' நான் எழுதும் இரண்டாவது சரித்திர நாவல். வழக்கம்போல் ராஜராஜ சோழனின் காலகட்டத்தில் கதையை எடுத்துக் கொண்டாலும், கதை மாந்தர்களை ‘கட் அவுட்’ பாத்திரங்களாக அமைக்காமல் சற்றே நம்பக்கூடிய பாத்திரங்களாகப் படைக்க முயற்சி செய்துள்ளேன்; இதில் தெரியும் சரித்தி..
₹276 ₹290
காந்த்ருக்
-5 %
வாழ்வதற்கான காரணங்கள் நிறையவே இருக்கின்றன; ஆனால் வாழ்ந்ததற்கான பொருள் இருக்கிறதா என்று தேடுவதுதான் தன்னைத் தேடும் பயணம். மனிதர்களிடம் தனிமை மீதான அச்சமும் வருத்தமும் மாறி, அதன்மீது விருப்பும் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கின்றன. ஆழமான, எல்லையற்ற உறவின் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. என்ன தேடுக..
₹523 ₹550
கானகத்தின் குரல்
Out Of Stock
Publisher: COTTON CANDY BOOKS
கானகத்தின் குரல் வாசிக்கையில் நாய்களின் வேறொரு உலகத்தைக் கண்டு பிரமித்துப் போவீர்கள். அவைகளின் குரூரமான குணத்தைக் கண்டு உறைந்து போவீர்கள். போர்க்குணம் உடலை சிலிர்க்க வைக்கும். மனிதனின் வாழ்க்கையையே படித்து ருசித்த வாசகர்களுக்கு ‘பக்’ வாழ்க்கையை வாசிக்க புது அனுபவமாக இருக்கும். பக் தன்னுடைய இருப்பைத்..
₹55
கானகத்தின் குரல்
-5 %
கானகத்தின் குரல் ஒருவிதத்தில் மண்ணுலகில் பெருகிப்போன தன்னலக் குரலின் எதிரொலி. நாயின் வாழ்க்கை வரலாறாக இல்லாமல் மானுட வாழ்வின் விமர்சனமாக நாவல் உருமாறும் முக்கியமான தளம் இது. வாசக மனத்தில் எண்ணற்ற கேள்விகளை உருவாக்குவதில் ஜாக் லண்டன் பெற்றிருக்கும் கலைவெற்றி மகத்தானது. ஜாக் லண்டனின் The Call of the ..
₹124 ₹130
கானகத்தின் குரல் | The Call of the Wild
-5 %
ஜாக் லண்டன் கதை சொல்லுவதிலே இணையற்றவர். அவர் எழுதிய கதைகளில் பக்கின் கதையே மிகச்சிறந்தது. இதை ஆங்கிலத்திலே லட்சக்கணக்கான மக்கள் படித்து மகிழ்ந்திருக்கிறார்கள். ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் இதை மொழிபெயர்த்திருக்கிறார்கள். தமிழ் மக்களும் இதைப் படித்து மகிழ வேண்டும் என்ற நோக்கத்தோடு இது தமிழில் மொழிபெய..
₹171 ₹180
கானகத்தின் குரல்(நாவல்)
-5 % Out Of Stock
கானகத்தின் குரல்(நாவல்) -  ஜாக் லண்டன்(தமிழில் - பெ.தூரன்) :வாழ்க்கை விசித்திரமானது; அப்படி இருந்தும் வாழ்வின் மீது ஏன் இந்த வேட்கை ? அது ஒரு விளையாட்டு, அதில் எவனொருவனும் வெற்றி பெறுவதில்லை; முதுமை நம் மீது சுமையாக வந்திறங்கும் வரை கடினமாய் உழைப்பதும், காயங்களால் வதைபடுவதுதான் வாழ்வு.வாழ்வு கடினமான..
₹105 ₹110
Showing 1585 to 1596 of 4218 (352 Pages)