Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
கீதாரி
-5 % Available
கீதாரிமாணிக்கம் புதினத்திற்காக தமிழக அரசின் விருதும், கற்றாழை புதினத்திற்காக த,மு.எ.ச விருதும் பெற்றவர் சு.தமிழ்ச்செல்வி.தீவிர இயங்கு தன்மையும் படைப்பூக்கமும் இயல்பாகக் கொண்ட சு.தமிழ்செல்வியின் மூன்றாவது நாவல் ‘கீதாரி;, வாழ்தலின் நிமித்தம் புலம்பெயரும் அனுபவத்தின் வலியை ‘பொற்றேகாட்’டின் ‘விஷக்கன்னி’..
₹162 ₹170
குடகனாறு (நாவல்)
-5 %
தனது வாழ்நாளில் தான் கண்ட அனுபவித்த கேட்டறிந்த ஒவ்வொன்றையும் பசுமை மாறாமல் பதித்துக் கொண்டால்தான் படைப்புகளில் பிரகாசிக்க முடியும்... அப்படித்தான் சின்னதுரை... இலக்கியப் படைப்பில் பெரியதுரையாய் கவிதை, சிறுகதை, நாவல் எனத் தனது இலக்கிய பயணத்தை சிறப்பாக நடத்துகிறார்.... பக்கத்திலிருந்து இந்தப் படைப்பாள..
₹190 ₹200
குடக்கூத்து
-5 %
கல்லும், முள்ளுமாக இருந்த நிலத்தை கூராக்கி விவசாய நிலமாக்கியவர்கள், சண்முகா நதியின் நீர் வளத்தை முழுமையாக பயன்படுத்தும் அளவிற்கு நீர் மேலாண்மை செய்த அறிவிற்குச் சொந்தக்காரர்களாக இருந்தபோதும், இன்று வாழ்ந்த சுவடுகளை மறந்து, உரிமைகளை இழந்து, அடிமைத் தொழில் செய்யும் நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். பூர்..
₹152 ₹160
குடிமைகள்
-5 %
குடிமைகள்இலங்கை வடமராட்சியை கதைக்களனாக கொண்டியங்கும் இந்நாவல் புனைவென்று கடக்க முடியாத உலைகலனாய் தகிக்கிறது. அதே சமயம் எளிய மொழியில் ஜாதிய இருப்பையும், அதன் அமைப்பையும், அது பற்றிய புரிதலையும் எல்லோரிடமும் கொண்டு செல்லும் வகையில் எழுதப்பட்டுள்ளது...
₹190 ₹200
குடியேற்றம்
-5 %
தோப்பில் மீரானின் புதிய நாவல். பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் கிழக்கு, மேற்குக் கடற்கரைகளில் வாழ்ந்த மரைக்காயர்களுக்கும் தங்களின் ஆதிக்கத்தை இந்தியாவில் நிறுவ முயன்ற பறங்கிகளுக்கும் இடையே முடிவற்ற நிலையில் போர் மூண்டது. வணிக மேலாதிக்கத்தையும் கடல்வழி ஆதிக்கத்தையும் மரைக்காயர்களிடமிரு..
₹261 ₹275
குட்டி இளவரசன்
Out Of Stock
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. நூலிலிருந்து: “பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்க..
₹65
குட்டி இளவரசன்
Hot -5 %
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. நூலிலிருந்து: “பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்க..
₹152 ₹160
Showing 1633 to 1644 of 4041 (337 Pages)