Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
காலவெளி-விட்டல்ராவ்
-5 % Out Of Stock
தமிழில் நவீன ஓவியம், நவீன ஓவிய உலகம், ஓவியர்களின் வாழ்க்கை பற்றி வந்திருக்கும் ஒரே நாவல் 'காலவெளி' மட்டும்தான். நவீன ஓவிய உலகம் பற்றி மட்டுமல்ல, ஆங்கிலோ இந்திய குடும்பங்களைப் பற்றியும் விரிவாக பதிவு செய்த நாவல் இது. விட்டல் ராவே ஒரு ஓவியா என்பதால் நாம் அறிந்திராத சென்னை ஓவிய உலகம், அதன் ஓவிய இயக்கம..
₹143 ₹150
காலா பாணி: நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை
-5 %
நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதைகிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளின் கடிதங்கள், நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றையும் கே.ராஜய்யன், எஸ்.ஜெயசீல ஸ்டீபன் முதலிய வரலாற்று ஆய்வாளர்களின் நூல்களையும் ஆதாரங்களாகக் கொண்டு இந்த நாவலுக்கான அடித்தளங்களைக் கட்டமைத்திருக்கிறார் மு.ராஜேந்திரன். வேலு நாச்சியாரும் அவரது ..
₹665 ₹700
கால் கிலோ காதல் அரை கிலோ கனவு
-5 %
எனக்குத் தெரிந்து ஒரு கற்பனைப் பாத்திரம் கூட இல்லாமல் எழுதப்பட்ட கதை, அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். இதில் வருகிற அத்தனை பேருமே நிஜமான மனிதர்கள். அத்தனைப் பெயர்களும் நிஜம். சிலரது பெயரை இன்னொருவருக்கு மாற்றிக் கொடுத்தேன். சிலரது குணாதிசயங்களை வேறு சிலருக்கு மாற்றிப் போட்டேன். வேறு சிலரின் அடையாளங்க..
₹124 ₹130
காவல் கோட்டம்
Available
இந்திய அரசு இலக்கியத்துக்கு வழங்கும் உயரிய விருதான சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல். இது காகிதத்தில் பதிக்கப்பெற்ற வெறும் எழுத்துகள் கொண்ட தொடர் வரிசைகளின் அணிவகுப்பு அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் உணர்வுகள் தாங்கிய வாழ்வியல் பெட்டகம். ஆதிகாலத்தில் கூடி வாழ்ந்துகொண்டிருந்த மனித இனம் மாபெரும் சமூகமாக..
₹900
காவல் கோட்டம் - (தமிழினி பதிப்பகம்)
Out Of Stock
காவல் கோட்டம் - சு.வெங்கடேசன் :(நாவல்):ஆறு நூற்றாண்டுகால மதுரையின் வரலாற்றை [1310 -1910 ] பின்னணியாக கொண்ட நாவல் இது,அரசியல்,சமூகவியல்,இன வரைவியல் கண்ணோடங்களுடன்,அந்த வரலாற்றின் திருப்பு முனைகளையும்,தீவிரமான தருணங்களையும்,திரும்பி பார்க்கிறது. தமிழ் வாசகர்கள் அறிந்திராத வரலாறு இது.புதிய உத்திகள் தேர..
₹950
Showing 1645 to 1656 of 4226 (353 Pages)