Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
கிருஷ்ணா கிருஷ்ணா
-5 %
இந்தியப் புராண, இதிகாசங்களில் தனித்துவம் மிக்க பாத்திரங்களில் ஒருவன் கிருஷ்ணன். மானுட வடிவம் எடுத்த நிலையிலும் பெரும்பாலும் தெய்வமாகவே செயல்பட்டவன். எனினும் மானுடப் பண்புகளான காதல், நட்பு முதலானவற்றை வெளிப்படுத்தியவன். இவற்றையும் தாண்டி, தத்துவம், இசை எனப் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவன். வண்ணமயமான பன..
₹257 ₹270
கிறுகிறு வானம்
-5 % Out Of Stock
சிறுவர்கள் பல நேரம் தனக்குப் பிடித்த விஷயங்களை யாரோடு பேசுவது எனப் புரியாமல் தன் நிழலோடு , ஆட்டுக்குட்டிகளோடு, அணிலோடு, ஏன் நட்சத்திரங்களோடு கூட பேசத் தொடங்கி விடுவார்கள். அப்படியொரு உரையாடல்தான் இந்தக் கதை. குழந்தைகளுக்கான இந்த நாவல் ஒரு கிராமத்து சிறுவனது பால்ய நாட்களைப் பற்றியது. அவனது பள்ளி வயது..
₹57 ₹60
கிலியுகம் - உயிர் உருகும் சத்தம் கிலியுகம் - உயிர் உருகும் சத்தம்
-5 % Available
1.கிலியுகம் கலிவரதனின் வித்தியாசமான, விசித்திரமான நடவடிக்கைகளில் ஈர்க்கப்பட்டு அவனை குணப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார் மனநல மருத்துவர் மிருத்தியுஞ்சன். அப்போது சில ஆச்சரியமான அமானுஷ்யமான சம்பவங்களை எதிர்க்கொள்கிறார். அதே சமயத்தில், அரசாங்க அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவருக்கு நேரும் பிரச்..
₹209 ₹220
கில்காமெஷ்
-5 %
உலகத்தின் மிகப் பழமையான முழு இலக்கிய நூல் என்று இந்தக் கில்காமெஷ் கதையைச் சொல்ல வேண்டும். கி.மு. 2,500 அளவில் இது பெரிய குனிஃபார்ம் (திரிகோண வடிவ) எழுத்துக்களில் பொறிக்கப்பட்டு, பல இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட கற்களிலிருந்து பல நிபுணர்கள் சேர்ந்து சேர்ந்துத் தந்த கதை. கவிதை, உரைநடை என்று மொழி ஓரளவு..
₹109 ₹115
கிளாரிந்தா
-5 %
இந்த நூல் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட ஆங்கில நாவலின் தமிழாக்கம். கதை, வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட ஓர் உண்மையான கிளாரிந்தாவைப் பற்றியது. தஞ்சை மன்னன் பிரதாபசிம்மனின் அவையில் அவரது குரு ஸ்தானத்தில் இருந்த மராட்டியப் பார்ப்பனரான பண்டித ராவின் பேத்தி கி..
₹219 ₹230
கிளைக்கதை
-5 %
இந்நாவலில் இடம்பெறும் கதைகள் ஒவ்வொன்றும் எனக்குள் வெகுநாட்களாகக் கிடந்தவை. இவற்றைத் தொகுக்கும் சரடாக ஒரு 'நான்' உருவாகி வந்தது. அதீதமான அகச்சுதந்திரமும் உணர்ச்சிகளும் கொண்ட 'நான்' அது. அதன் வழியாக இக்கதைகள் அனைத்தும் கோர்க்கப்பட்டன . ஒளிர்நிழல் போலவே தமிழ் வாசகப்பரப்பின் கூர்மையின் மீது நம்பிக்கை வை..
₹200 ₹210
Showing 1705 to 1716 of 4273 (357 Pages)