Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
பயணக் கதை
-10 %
சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் மிகத் தேர்ந்த கதை சொல்லி யுவன் சந்திரசேகர். அதிதீவிரமான படைப்பும் சுவாரசியமாக எழுதப்பட முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு அவரது புனைகதைகள். யுவன் சந்திரசேகரின் ஆறாவது நாவலான ‘பயணக் கதை’ அவருடைய நாவல்களிலேயே உச்சபட்ச வாசிப்பு சுகத்தை உள்ளடக்கியிருக்கிறது. மூன்று நண்பர்க..
₹432 ₹480
பயணம்
-10 %
சராசரி குடும்ப வாழ்வை வாழ விரும்பாமல் வீட்டைவிட்டு ஓடிப்போகும் இளைஞன் ஒருவன் முழுமையான மனிதத்தை நோக்கி வீடு திரும்பும் கதை இது. இந்து மத ஆசிரமம் ஒன்றைக் கதைக்களமாகக் கொண்டிருக்கும் இந்நாவல், அதன் மேன்மைகளையும் கீழ்மைகளை யும் பாகுபாடற்று விவரிக்கிறது. மானுடனின் மறைமுகமான மாபெரும் போராட்டம் வாழ்க்..
₹315 ₹350
பயாஃப்ராவை நோக்கி
-10 % Out Of Stock
இது ஒரு முழுமையான நைஜீரிய அரசியல் நாவல்.இக்போ என்றழைக்கப்படும் இனத்திற்கு எதிரான கோரப்படுகொலைகள், இன அழித்தொழிப்பு வேலைகள் எவ்வாறு வல்லரசுகளின் திட்டமிடலுடன் நிகழ்த்தப்பட்டன. இக்போக்களின் பயாஃப்ரா எனும் தனிதேசக் கனவுகள் எதேச்சதிகார சக்திகளால் எங்கனம் முறியடிக்கப்பட்டன என்பனவற்றையெல்லாம் புச்சி யெமச்..
₹171 ₹190
பருக்கை
-10 %
பருக்கைபல திருமண நிகழ்ச்சிகளில் கல்லூரி படிக்கும் வயதுள்ள இளைஞர்கள் ஓடியாடி உணவு பரிமாறுவார்கள். அப்போதெல்லாம், இவர்கள் கேட்டரிங் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளை ஞர்கள் என்று நினைத்திருப்போம். வீரபாண்டியனின் ‘பருக்கை’ நாவலைப் படித்த பிறகு அந்த எண்ணமே மாறி விட்டது. ஒருவேளை நல்ல உணவுக்குக்கூட வழியில்..
₹243 ₹270
பருவம்
-10 %
‘பருவம்‘ குறித்து ‘கல்கி‘யில் எஸ்.எல்.பைரப்பா அளித்த நேர்காணலில் இருந்து சில பகுதிகள்// சாகித்ய அகாடமி விருது பெற்ற உங்களின் “பருவா’ பற்றிச் சொல்லுங்கள்... “பருவா’ நாவலை நான் எழுதுவதற்கு முன்பு மஹாபாரதம் நடந்ததாகச் சொல்லப்படும் இமய மலைப் பிரதேசங்கள், கடுவால் ஆகிய இடங்களுக்குச் சென்று வாழும் மலைவாழ் ..
₹585 ₹650
பருவம் தப்பிய வசந்தம்
-10 % Out Of Stock
இந்நூலாசரியர் 1974ல் தொடங்கி 1975 ஆண்டு களில் முதல் ஒன்பதுமாதம் வரை இமயமலை மற்றும் மகாபாரத கால நிகழ்ந்த வராலாற்று புகழ்மிக்க பகுதிகளான துவராகை, ஆரவல்லி மலை, விராடநகரம், மதுரா, டில்லி குருஷேத்திரம் போன்ற இடங்களுக்கு பயணம் செய்து அதன் மூலமாக தான் மேற்கொண்ட கள ஆய்வுகளின் பயனாக எழுதியதுதான் இந்த நூல்..
₹495 ₹550
Showing 2437 to 2448 of 3541 (296 Pages)