Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
நிலா நிழல்
-5 %
நிலா நிழல்வளர் இளம் பருவத்திற்கும் இளமைப் பருவத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழும் கனவுகளையும் உணர்ச்சிப் போராட்டங்களையும் ‘நிலா நிழல்’ அற்புதமாக சித்தரிக்கிறது. குடும்பம், கிரிக்கெட், கல்வி, காதல், நண்பர்கள் என்று வெவ்வேறு நிலைகளில் பயணிக்கும் ஒரு இளைஞனின் மன ஓட்டத்திற்கும் எதார்த்தத்திற்கும் இடை..
₹190 ₹200
மொராக்கோ அரசன் ஹாசன் II க்கு எதிரான சதி திட்டத்தில் காய்களாக பயன்படுத்தப்பட்டு சதிக்கு சம்பந்தம் இல்லாமல் கைதான ராணுவ வீரர்களில் மீத வாழ்கையை பேசும் இந்த நாவல் பாலைவன ரகசிய இருட்டு சிறையான மொராக்கோ தஜ்மாமர்டில் நிகழ்ந்த காட்சிகளை படிமங்களாக சித்தரிக்கின்றது...
₹350
நிழலின் தனிமை
-5 %
ஓர் அபத்தமான நாள் முப்பது வருட நீட்சியுடன் முடிவடையாமல் தொடர்வது எப்படி? அது முடிவடையும் கணத்தில் மானுடக் கருணையின் மாபெரும் வெறுமை கவிவது ஏன்? இந்த இரண்டு கேள்விகளுக்கு இடையிலான பதிலைத் தேடுகிறது ‘நிழலின் தனிமை’. காமம், அதையொட்டிய அதிகாரம், அதற்கெதிரான வஞ்சினம், பழி தீர்க்கும் வெறி என்று மன இருளி..
₹209 ₹220
நிழலைத் துரத்துகிறவன்
-5 %
உணர்ச்சியின் எழுச்சியில் உருவாகும் உறவையும் உறவின் முறிவையும் பந்தாடுகிறது காலம். ஆடுகளத்தில் நினைவின் வெறியாட்டமும் மறதி தரும் இதமும் மாறி மாறி எதிரும் புதிருமாக நின்றாடுகின்றன. இவற்றுக்கிடையே சில மாயபிம்பங்கள் மனதை உறைய வைக்கின்றன. மூச்சுப்பேச்சற்று போகிறது வாழ்க்கை...
₹190 ₹200
நிழல் நதி
-5 %
முதல் காதலி அல்லது காதலன் என்பது எழுதித் தீராத கருப்பொருள். நினைவேக்கங்களின் தவிர்க்க முடியாத அதிர்வுகளில் முதல் காதலுக்குத் தனி இடம் உண்டு. சலிக்காத உணர்வாய் நினைவுகளில் நீடித்திருக்கும் இந்தச் சலனத்தின் புதியதொரு பரிமாணத்தைக் காட்டுகிறது ‘நிழல் நதி’. காலத்தின் ஓட்டத்தில் மறையாத தடங்களை உருவாக்கும..
₹356 ₹375
நிழல் பொம்மை
-5 %
ஏதோ ஒரு தருணத்தில் ஒரு குள்ளன் தன்னை மிகுந்த உயரமானவனாக, உலகின் மிகப் பெரியவனாக, அதிமனிதனாகக் கருத ஆரம்பிக்கிறான். அது எதிர்பாலினத்துடனான அவனது உறவுகளில், அவனது அறமதிப்பீடுகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. அதன்பிறகு அவனுக்கு என்னவாகிறது என்பதே இந்நாவலின் ஒற்றைவரி. சர்வாதிகாரம் எங்கோ அரசியல் த..
₹513 ₹540
Showing 2521 to 2532 of 3891 (325 Pages)