Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
பசி (We Can Books)
-5 %
பசி அதிகரித்தது ஆனால், உணவை நினைத்தால் வயிற்றைப் புரட்டியது, என்னையே தின்றுவிடும் போல இருந்தது இரக்கம் காட்டாமல் பசி எனக்குல் அரித்தது. குடலுக்குள் மாயமாக வேலை செய்தது, குடலை அரித்து தின்னும் பல லட்சம் பூச்சிகளாகப் பசியை அறிந்து கொண்டேன். என்னென்ன அவமானங்கள்... பிச்சைக்காரனின் சோற்றைக் கூடத் திருடத்..
₹168 ₹177
பசி (நட் ஹாம்சன்)
-5 % Available
உலகின் புகழ் பெற்ற நாவலாசிரியர்களில் ஒருவர் நட்ஹாம்சன். நாவல் இலக்கியத்தில் பலவிதமான சோதனைகள் செய்து வெற்றி பெற்றவர். அவருடைய முதல் நாவல் பசி, உள்ளத்தையும், உடலையும், ஆத்மாவையும், கற்பனையையும் பசி எப்படி வாட்டுகிறது என்பதைத் தெளிவாகச் சொல்லுகிறார். லெனின் இதை மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று என்று கூறி..
₹147 ₹155
பசித்த மானிடம்
-5 %
தமிழில் அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்றான ‘பசித்த மானிடம்‘ காம்ம், பணம், அதிகாரம் என மனிதனின் பல்வேறு பசிகள் பற்றிப் பேசுகிறது. எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத அந்தப் பசிகள் ஒரு கட்டத்திற்குப் பின் வேகமடங்கி வெறுமையை நோக்கிச் செல்லும் பயணத்தையும் கரிச்சான் குஞ்சு காட்டுகிறார். நவீனத் தமிழ் இலக்கியத..
₹323 ₹340
பஞ்சமர் பஞ்சமர்
-5 % Out Of Stock
யாழ்ப்பாண சமூகத்தில் புரையோடியுள்ள சாதிப்படிநிளைகளின் பின்புலத்தை நுட்பமாகச் சொல்லும் இந்நாவல், அடக்குமுறைக்குட்பட்ட பஞ்சமர் மக்களுடன் வாழ்ந்து பெற்ற அசலான அனுபவத்தின் வெளிப்பாடு. உழைக்கும் வர்க்கத்தின்மேல் சுமத்தப்பட்டுள்ள நுகத்தடிகளை உடைத்தெறிந்து எல்லோருக்குமான விடுதளைக்காக இலக்கியத்தை ஓர் ஆயுதமா..
₹162 ₹170
பஞ்சமாபாதகம்: அரேபிய ரோஜா
-5 %
நான் இதுவரைக்கும் என்னை நம்பினவங்களை ஏமாத்தினது இல்லை. இனியும் ஏமாத்தமாட்டேன். செய்யற தொழில் தப்பானதாக இருந்தாலும் அந்தத் தொழிலில் உண்மையும் நேர்மையும் இருக்கணும்ன்னு நினைக்கிறவன் நான். அந்த ஐஸ்வர்ய அஷ்டலட்சுமி சிலைகளை எடுத்துக் கொடுங்க. ரெண்டு வாரத்துல பிசினஸை முடிச்சுட்டு வர்றேன். 25 கோடி ரூபாய், ..
₹238 ₹250
Showing 2593 to 2604 of 3849 (321 Pages)