Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
பொன்னியின் செல்வன் அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தன..
₹1,000
பொன்னியின் செல்வன் காமிக்ஸ் (தமிழ்) பொன்னியின் செல்வன் காமிக்ஸ் (தமிழ்)
-5 %
கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நம் தமிழ் வரலாற்று நாவல்களில் சிகரம் என்றால் அது மிகையாகாது. தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்களின் வீரம் , தீரம் , பக்தி என பல சிறப்புகள் வாய்ந்த சோழர்களின் பொற்கால ஆட்சியை நம் கண் முன்னே தன் எழுத்துகளின் வலிமையினால் அழகாக நிறுத்தியவர் கல்கி. இன்றைய இளையோரும் அடுத்த தலைமுறை..
₹3,563 ₹3,750
பொம்மலாட்டம்
-4 % Out Of Stock
பொம்மலாட்டம் உலகத்துச் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்குச் சம்மாக நிற்கக் கூடியது. பல விதமான போராட்டங்களை இதில் காணலாம். இந்நாவல் பல்வேறு இந்திய மொழிகளிலும், பிறநாட்டுமொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது...
₹86 ₹90
பொம்மை அறை
-5 % Out Of Stock
நாவலின் மையமாய் இருப்பவை மூன்று புள்ளிகள். அறிவின் துணைகொண்டு, இறையியலின் இடைவெளிகளை நிரப்ப முற்படும் ஸென்யோர். அவருக்கு எதிர்முனையில், முழுமையான கடவுள் நம்பிக்கை கொண்ட அவரது மனைவி. இருவருக்குமிடையில் சேவகனாக, செயலாளனாக, பாதிரியாக, வளர்ப்பு மகனாக இருந்து அல்லாடும் கதைசொல்லி ஜோன் மயோல். கடனில் மூழ்கி..
₹280 ₹295
பொய்... பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை - ஒரே ஒரு நாள் பொய்... பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை - ஒரே ஒரு நாள்
-5 %
1.இரண்டு ட்ராக் கதை. ஒரு பக்கம்...ஒரு போலீஸ் அதிகாரிக்கு வினோதமான ஆனால் விபரீதமான மிரட்டல்...ஏன்? இன்னொரு பக்கம்... உலகமே போற்றும் ஒரு ஆன்மீக தலைவருக்கு அச்சுறுத்துல் வருகிறது.அவரைக் காப்பாற்ற காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக முனைகிறார்கள். அவர்களால் முடிந்ததா? சில கோணங்களில் பார்க்கப்படும் உண்மைக..
₹209 ₹220
பொய்கைக்கரைப்பட்டி
-5 %
பொய்கைக்கரைப்பட்டிஏழை விவசாயிகளின் நிலங்கள் லாபவெறி கொண்ட மனிதர்களால் அபகரிக்கப்பட்டு, சமூகத்தின் சொத்துடமையாளர்களிடம் மறுபங்கீடு செய்கிற அவலநிலை சமகாலத்தின் அதிர்வுகளோடு.....
₹171 ₹180
பொய்த் தேவு
-5 % Out Of Stock
சுதந்திரம் வருவதற்குமுன் இந்தியாவில் நமது பகுதிகளில் முக்கியமாகத் தஞ்சை ஜில்லாவில் இருந்த மக்களையும் போக்குகளையும் கவனித்து, அவற்றுடன் வளர்ந்து அவற்றைப் புரிந்துகொள்ளச் செய்த முயற்சியாக இந்த நாவலைக் கருத முடியும்...
₹190 ₹200
Showing 2977 to 2988 of 3848 (321 Pages)