Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
பெரிய மனிதன்
-5 %
நம்மூர் சேர்மேன் இரண்டு கொலையாவது பண்ணியிருக்கிறார், இரண்டு கற்பழித்தல் விவகாரங்களிலாவது ஈடுபட்டிருக்கிறார், இரண்டு பொய்ச் சாஷிகளாவது தயார் செய்திருக்கிறார் அல்லது குறைந்தபஷம் இரண்டு லஞ்ச ஊழல்களிலாவது ஈடுபட்டிருக்கிறார் என்றாவது அறியாத ஊரேயில்லை. இந்த மாதிரி விஷயங்களில் உலகம் என்ன செய்கிறது. இது தான..
₹95 ₹100
பெருங்கனா (சிறார் நாவல்)
-4 %
கனவுகள் எப்படி உருவாகும்? கனவுகளின் விதைகள் என்ன? கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் கூறினார். ஆனால், கனவுகளுக்கு விதைகள் தேவை. அந்த விதைகள் எங்கே கிடைக்கும் உங்கள் நண்பன் காரியுடன் பயணியுங்கள். அவன் ஒரு மாற்றத்திற்கான பாதையைக் கண்டடைகின்றான். அவனுடன் சேர்ந்து நாமும் பயணிப்போமா?..
₹86 ₹90
பெருந்தக்க யாவுள
-5 %
“இந்த நாவல் எழுதுவதற்கு முன் ஒரு முடிவு செய்தேன், எனக்கென்று நான் வைத்திருக்கும் புரிதலை நான் இந்த உலகத்தை பார்க்கும் பார்வையை எந்த சமரசமும் இல்லாமல் யாருடைய மனமாவது புண்படுமா என்றெல்லாம் யோசிக்காமல் ஊசிமுனை உரையாடலை நிகழ்த்த வேண்டும் என்று நினைத்தேன். நிஜம் அநேக சமயங்களில் மனதிற்கு உவப்பாகவே இருந்..
₹285 ₹300
பெருந்தொற்று
-5 %
உலகைப் புரட்டிய பேரதிர்வுகளைத் தந்த, இன்னும் தீராத கொடுந்துயர் - கொரோனா பெருந்தொற்று. இந் நூற்றாண்டின் மகா பேரழிவுகளில் ஒன்றான அது, தனி மனித நிலை, குடும்பச் சூழல், சமூகம், அரசியல், அன்றாட வாழ்வு, பண்பாடு உள்ளிட்ட பல்வேறு தளங்களிலும் கடுமையான தாக்கத்தையும், சீர்குலைவுகளையும் ஏற்படுத்திவிட்டது. இந்தப..
₹409 ₹430
பெருந்தொற்று | The Plague பெருந்தொற்று | The Plague
-5 %
அல்பெர் கமுய் படைத்துள்ள இப்புதினத்தை, அண்மையில் உலகை உலுக்கிய கொரோனா பெருந்தொற்று நோயின் கடந்தகால வடிவமான பிளேக் நோயைப் பற்றிய புனைவாகக் கொள்ளலாம். கமுய் பிறந்த அல்ஜீரியாவில் ஓரான் என்னும் ஊரில் இப்புதினத்தில் விவரிக்கப்படும் பிளேக் நோய் தொடர்பான சம்பவங்கள் நடைபெறுகின்றன. 1940களில் தாக்கியதாகச் சொல..
₹428 ₹450
பெருமகிழ்வின் பேரவை | The Ministry of Utmost Happiness
-5 %
‘சின்ன விஷயங்களின் கடவுள்’ என்ற இலக்கிய அற்புதத்தின் தொடர்ச்சியாக அருந்ததி ராய் நிகழ்த்தியுள்ள புனைவியல் மாயம் ‘பெருமகிழ்வின் பேரவை’. சமகால நிகழ்வுகள் காரணம் கற்பிக்கப்பட்டு வரலாறாக உருவாகும் முன்பே அவற்றின் மானுடச் சிக்கல் இந்நாவலில் புனைவாகிறது. மிக அண்மைக் கால நடப்புகளையும் மனிதர்களையும் வரலாற்றா..
₹523 ₹550
பெரும் மழை நாட்கள் பெரும் மழை நாட்கள்
-5 %
எழுதப்பட்ட ஒரு படைப்பு பற்றி யாராலும் சரியாக எழுதியது மாதிரியோ அதற்கு மேலாகவோ & கீழாகவோ எதுவும் சொல்லிவிட முடியாது. விமர்சகர்கள் - வாசகர்கள் என்றுதான் இல்லை, அதை எழுதிய படைப்பாளன்கூட. எழுத்தை அறிந்துகொண்டு எழுதிவிட முடியாது. அது ஓடிய தண்ணீர்; விழுந்த இலை; அடித்து நகர்ந்துவிட்ட காற்று. - சா. கந்தசாமி..
₹219 ₹230
பெருவலி
-5 %
பெருவலி - சுகுமாரன் :..
₹228 ₹240
பெர்னுய்லியின் பேய்கள்
-5 %
கூட்டு மன நம்பிக்கைகள் நிகழ்த்துகிற தாக்கங்கள் மனித இனத்திற்கு எப்போதும் ஏற்படுவதுண்டு. அதைத்தான் பேய்கள் செய்கின்றன. பேய்களை மையப்படுத்திய கதைகளுக்கும், திரைப்படங்களுக்கும் இன்றளவும் கிடைக்கிற பெரும் வரவேற்பை நாம் கண்கூடாகக் காண்கிறோம். பேய் இருக்கிறது, இல்லை என்ற இரண்டுமே பேய் என்ற விஷயத்தைக் கட்ட..
₹114 ₹120
பெர்முடா
-5 %
மனித இனத்தின் ஆதாரம் இச்சை. சுரேஷ்வர் நித்யா, தமயந்தி பிலோ, ராமசுப்பு திவ்யா என மூன்று ஜோடிகள். ஒவ்வொன்றிலும் ஒரு முதிர் ஆண், ஒரு இளம் பெண். புள்ளிகளை முக்கோணமாய் இணைக்கும் சரடு காமம். அதில் குதித்து திளைக்கிறார்கள் உபயோகப்படுகிறார்கள். உபயோகிக்கிறார்கள். ஆனால் இவர்களிடையே ஆன உறவை அவர்கள் கையாளுவதில..
₹190 ₹200
Showing 3013 to 3024 of 3950 (330 Pages)