Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
வனபடுகன்
-5 %
“எம் புள்ளைங்களைக் கொன்னுட்டாங்கடா, வண்ணாத்திப் பாறை சிங்கங்களின் ஈரக்குலைய அறுத்துட்டாங்கடா. அய்யோ எம்புள்ளைங்களைக் கொன்னுட்டாங்களே, எம் புள்ளைங்க ஓடியாடி விளையாடிய மந்தையிலே அநாதை பிணமா கெடந்துச்சே. எம் புள்ளைங்க தாலிய கொத்தா அறுத்துட்டு உயிரோட போய்ட்டாங்கடா. இன்னும் நான் இந்த உசுரோடுதான் இருக்கேன..
₹152 ₹160
வனபுத்திரி
-5 %
படைப்பின் நாயகியும் படைப்பாளனும் சந்திக்கும் ஒரு வினோதமான களத்தில் நகர்ந்து செல்லும் ஆதிக் கதை. மறைக்கப்பட்ட தன் கதையை முழுமைப்படுத்த நினைக்கும் சீதையும், தான் எழுதிய கதையில், தான் அறியாத விஷயங்கள் நிறையவே இருக்கும் விந்தை கண்டு வியக்கும் வால்மீகியும் மாறி மாறி சொல்லும் ஒரு மறுவாசிப்பு...
₹105 ₹110
வனவாசி
-5 % Out Of Stock
வனவாசிதனிமனிதனின் அனுபவப் பகிர்வாகப் புனையப்பட்ட இந்நாவலில் இயற்கை வளம் கொழிக்கும் ஒரு வனத்தின் பல்வேறு பண்புகளும் அவ்வனத்தைச் சார்ந்து வாழ்கின்ற மக்களின் வறுமைமிகுந்த எளிய வாழ்வும் இயல்பாக எடுத்துவைக்கப் பட்டுள்ளன.நாவலில் இடம்பெற்றுள்ள சிறப்புப்பெயர்களே இதனை ஒரு மொழிபெயர்ப்பு நாவலாக நினைவூட்டிக்கொ..
₹285 ₹300
வன்மம்.
-5 % Out Of Stock
தலித் என்பதாலும் பெண் என்பதாலும் இருவித அடக்குமுறைகளுக்கு ஆளாகும் பெண்ணின் பார்வையில் எழுதப்பட்ட புனைவு. தலித் பெண்கல் மீது உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் நிகழ்த்தப்படும் வன்மம் மிக்க தாக்குததல்களை இந்நாவலெங்கும் காணலாம்...
₹190 ₹200
வம்ச விருட்சம்
-5 %
வாழ்க்கையின் நுட்பமான, சிக்கலான நிலைகளின் ஆழத்திற்கு இறங்கி பிரகாசமான பகுத்தறிவு, தாத்வீகம், மானுட அம்சங்களையும் உணர்திரனையும் பரிசோதிக்கும் புனைவு ‘வம்சவிருட்சம்’. இதுவரை கன்னடத்தில் முப்பது பதிப்புகள் வெளிவந்துள்ளன. ஆங்கிலம் முதற்கொண்டு இந்தி, மராத்தி, குரஜராத்தி, தெலுங்கு, உருது போன்ற பல மொழிகளில..
₹570 ₹600
வரப்புகள்
-5 %
தமிழ்ச் சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் சொந்த முகம் கொடுத்தவர்கள் என்று சிலரை வரிசைப்படுத்தினால் அதில் பூமணிக்கும் இடமுண்டு. மொழிவளம் நிறைந்த இவரது புனைவுகளில் மண்மீதான ரசனையும் பிரியமும் அமுங்கி அடித்தட்டு மக்களின் குரல்கள் ஓங்கியோலிப்பதைக் கேட்கலாம். கரிசல் மக்களின் வாழ்க்கையை நுட்பமாக தனது படைப்ப..
₹162 ₹170
Showing 3937 to 3948 of 4272 (356 Pages)