Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
அறுபடும் விலங்கு
-5 % Out Of Stock
அறுபதுகளில் திராவிட இயக்க எழுத்தாளர்களால் எழுதப்பட்டிருக்க வேண்டிய நாவல் இது. தாழ்த்தப்பட்டவர்களின் துயரங்களையும், தாசிகளின் துயரங்களையும் அவர்கள் ரத்தமும் சதையுமாகப் பதிவு செய்திருந்தால், நம் தலைமுறையின் கலாச்சார வரலாறு வேறுவிதமாக இருந்திருக்கும். நாற்பதுகளில் தமிழகத்தின் கலாச்சார வரலாறு எப்படி இரு..
₹333 ₹350
அறுவடை
-5 %
ஆர். ஷண்முகசுந்தரம் எழுதியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களில் பல ‘குறுநாவல்’ என்னும் வரையறைக்குள் அடங்குபவை. அவற்றுள் ‘அறுவடை’க்கு முக்கியமான இடம் உண்டு. பத்தாண்டுக்கும் மேல் எழுதாமல் இருந்துவிட்டுக் க.நா.சுவின் இடையறாத வற்புறுத்தலால் திரும்பவும் எழுத வந்த ஷண்முகசுந்தரம் ‘அறுவடை’யை எழுதினார். புதி..
₹95 ₹100
அறை எண் 105ல் ஒரு பெண்
-5 % Out Of Stock
இது ஒரு காதல் கதை அல்ல, காதலில் சொதப்புவது எப்படி என்ற கதை. சேதன் பகத்தின் அடுத்த படைப்பு இது. வேக நடை, கேலியும் கிண்டலும் நிறைந்தது. கீழே வைக்க முடியாமல் தொடர்ந்து படிக்கத் தூண்டும் த்ரில்லர் நாவல். சமகால இந்தியப் பின்னணியில் ஆட்டிப் படைக்கிற காதல் மற்றும் குறிக்கோளைத் தேடும் வாழ்க்கையைச் சொல்வத..
₹238 ₹250
அற்றவைகளால் நிரம்பியவள்
-5 %
நாவலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் நடமாடுகிறார்கள். சிறுநகரம், சென்னை, சிதம்பரம், கேரளம், செசல்ஸ் தீவு, மொரிஷியஸ், லண்டன், இலங்கை, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், ஈரா எனப் பூகோள வரைபடத்தின் பல்வேறு கண்டங்ககளை சேர்ந்த பண்கள், அத்தனை பேரும் நாடுகள் வேறாயினும் மொழி வேறாயினும் பண்பாடு வேறாயினும் ஒரே தேசிய கீதத்..
₹409 ₹430
அற்றைத் திங்கள்(நாவல்)
-5 % Out Of Stock
அற்றைத் திங்கள்(நாவல்) - கலைச்செல்வி:'அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்'........என்று தொடங்கும் பாடல்...
₹166 ₹175
அலகிலா விளையாட்டு
-5 %
பா. ராகவனின் இந்நாவல் தத்துவச் சிடுக்குகளின் பிடியில் இருந்து மானுட குலத்தை முற்றிலும் விடுவிக்க முடியுமா என்று ஆராய்கிறது. வாழ்வுக்கும் தத்துவங்களுக்குமான இடைவெளி காலந்தோறும் அதிகரித்துக்கொண்டே போகின்ற நிலையில் தத்துவங்களின் தேவைதான் என்ன? 2003ம் ஆண்டு இலக்கியப் பீடம் மாத இதழ் நடத்திய நாவல் போட்டி..
₹190 ₹200
அலப்பறை
-5 % Out Of Stock
ஒத்தல்லோவில் ஆரம்பித்து எத்தனையோ கதைகள் நட்பையும் துரோகத்தையும் சொல்லிவிட்டாலும், இந்த ‘அலப்பறை’ களத்தில் எக்கணத்தில் துரோகத்தின் முதற்புள்ளி வைக்கப்படுகிறது என்பதையும், எல்லா துரோகங்களிலும் பலியாகி நிற்கும் ஒரு தூய காதலையும் மதுரை நகரின் வீதிகளில், வயற்காட்டில் சுற்றும் பாண்டியும், வீரணனும் மாரியும..
₹95 ₹100
அலர்
-5 %
எந்த ஒரு பெண்ணும் பாலியல் தொழிலை ஆசைப்பட்டு ஏற்பதில்லை. யாருடைய ஆசைக்கோ பலியாகிறாள். சமூகம் அவளை மீட்டெடுப்பதில்லை. வரலாறு என்பது மன்னர்களுக்கும் மகாராணிகளுக்கும் மட்டுமானதல்ல. மண்ணில் காலங்கள் புதைந்து கொண்டே இருக்கிறது. புதையுண்ட காலங்களில் நெளியும் எல்லாப் புழுக்களும் ஒன்றே. எந்தப் புழுவும் கிர..
₹428 ₹450
Showing 517 to 528 of 3919 (327 Pages)