Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்
-5 %
மதுரை ஆலயப் பிரவேசம் என்ற வரலாற்றுச் சம்பவத்தையும் அதற்கு முன்னுள்ள காலம், பின்னுள்ள காலம் ஆகியவற்றையும் களமாகக் கொண்டு புனைவு கலந்து இந்த நாவலை சுரேஷ்குமார இந்திரஜித் கையாண்டிருக்கிறார். அம்பிகாவின் காதலையும் சனாதனத்திற்கு எதிரான போராட்டங்களையும் பெண்களின் சமூக முன்னேற்றத்திற்கான லட்சியங்களையும் நா..
₹190 ₹200
அம்புலிமாமா ஊஞ்சல்
-5 %
பூர்வீகமாக வாழ்ந்த நிலத்தை விட்டு வேறு ஒரு இடத்துக்கு புலம்பெயர்த்தப்படுதல் என்பது இரத்தமும் சதையுமாக சிவக்கும் இதயத்தைப் பிடுங்கி அனல் கொதிக்கும் பாலைநிலத்தில் வீசியெறியும் செயல். அவ்வாறான கொலைகளை ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, பலபத்து முறைகள் ஈழம் சந்தித்தது. முதலில் இனக்கொலைகளில் தொடங்கிய இந்த அவலம்..
₹379 ₹399
அம்மன் மரம்
-5 %
என்னால் முன்புபோல நடமாடித் திரிய முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால், என்னால் எல்லாவற்றையும் பார்க்கமுடிகிறது, எனது கண்களுக்கு முன் நடக்காதவற்றையுங்கூட. என்னால் எல்லாவற்றையும் கேட்க முடிகிறது, என்னைச் சுற்றியுள்ளவர்களது உதடுகளிலிருந்து உதிராத வார்த்தைகளையுங்கூட...-நாவலிலிருந்து-..
₹304 ₹320
அம்மா வந்தாள்
Hot -5 %
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இரு..
₹219 ₹230
அம்மாவின் பொற்கனவு
-5 %
பெண்கள் தாங்கள் கண்ட கனவுகளை அடைவது கடினம். அவர்கள் வாழும் சமுதாயம், சூழ்நிலை, பெற்றோர், பொருளாதார நிலை என்று பல காரணங்கள் தடையாக முளைத்து நிற்கும். அதை மீறி வெல்லும் சில பெண்களை இந்தச் சமூகம் நினைவில் வைத்திருக்கும். ஆனால் இதை எதிர்கொள்ள முடியாமல் தோற்றுப் போகும் பெரும்பாலான பெண்களை இந்தச் சமூகம் ம..
₹209 ₹220
அம்மாவின் மகள்
-5 %
கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் நமக்கு நம் அம்மாவை பற்றி உண்மையில் எதுவுமே தெரியாது...!?! அம்மாக்களின் வாழ்க்கைப் பக்கங்கள் மீது ஏன் பெரிய அளவில் சொந்த பிள்ளைகளுக்குக் கூட ஆர்வம் இருப்பதேயில்லை? நம் அம்மாவும் பல அவமானங்களை, சில காதல்களை, சொல்ல முடியாத ஏக்கங்களை, திரும்ப ஒருமுறை யோசிக்கவே கூட விரும்பாத து..
₹209 ₹220
Showing 493 to 504 of 4218 (352 Pages)