Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
அம்மா வந்தாள்
-5 %
‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இரு..
₹219 ₹230
அம்மாவின் பொற்கனவு
-5 %
பெண்கள் தாங்கள் கண்ட கனவுகளை அடைவது கடினம். அவர்கள் வாழும் சமுதாயம், சூழ்நிலை, பெற்றோர், பொருளாதார நிலை என்று பல காரணங்கள் தடையாக முளைத்து நிற்கும். அதை மீறி வெல்லும் சில பெண்களை இந்தச் சமூகம் நினைவில் வைத்திருக்கும். ஆனால் இதை எதிர்கொள்ள முடியாமல் தோற்றுப் போகும் பெரும்பாலான பெண்களை இந்தச் சமூகம் ம..
₹209 ₹220
அம்மாவின் மகள்
-5 %
கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் நமக்கு நம் அம்மாவை பற்றி உண்மையில் எதுவுமே தெரியாது...!?! அம்மாக்களின் வாழ்க்கைப் பக்கங்கள் மீது ஏன் பெரிய அளவில் சொந்த பிள்ளைகளுக்குக் கூட ஆர்வம் இருப்பதேயில்லை? நம் அம்மாவும் பல அவமானங்களை, சில காதல்களை, சொல்ல முடியாத ஏக்கங்களை, திரும்ப ஒருமுறை யோசிக்கவே கூட விரும்பாத து..
₹209 ₹220
அம்மாவின் வாடகை வீடு
-5 %
பெரு நகரங்கள் முதுமையில் உருவாக்கும் தனிமனித இருத்தலியல் நெருக்கடிகள் மிக ஆழமானவை. உலகெங்கும் பெரு நகரங்களில் தனித்து வாழும் அன்னையர்கள் மற்றும் தந்தையர்கள் குறித்து ஒரு ஆழமான சித்திரத்தை இந்திரஜித்தை இந்த நாவல் வழங்குகிறது. சிங்கப்பூரில் வாடகை வீட்டில் வசிக்கும் ஒரு அன்னையின் கதை இது. ஏழு மகன்களை க..
₹152 ₹160
அயலான் | LETRANGER
-5 %
நவீனப் படைப்புகளில் உலக அளவில் முதன்மையான நாவல்களில் ஒன்று அல்பெர் கமுயின் ‘அயலான்’. 1942ஆம் ஆண்டு வெளியான இந்தப் படைப்பு, 75க்கும் மேலான மொழிகளில் மொழியாக்கம் கண்டு உலகம் முழுவதும் வாசகர்களையும் படைப்பாளிகளையும் ஈர்த்துவருகிறது. வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கிறதா என்பது மனிதர்களை எப்போதும் துரத்திக..
₹162 ₹170
Showing 457 to 468 of 3820 (319 Pages)