Menu
Your Cart

Novel | நாவல்

Novel | நாவல்
அஸ்தினாபுரம்
-5 % Out Of Stock
அஸ்தினாபுரம்(நாவல்) - ஆர்.என்.ஜோ டி குரூஸ் :வாழ்வின் உக்கிரமான தருணங்களில் தானே வாழ்க்கை செதுக்கப்படுகிறது. அமுதன் என்ற மனிதனின் அகம், புறம் வழி நம்மை வாழ்தல் எனும் அஸ்தினாபுரக் களத்தில் இறக்கிப் பார்க்கிறது இந்நாவல். முண்டமாய் கழுத்தறுப்பட்டுத் துடிக்கும் ஒரு கொலை நிகழ்த்துதலைவிட காழ்ப்பும் குரோதமு..
₹361 ₹380
அஸ்வமேதம்
-5 %
1975 ஜூன் 25 அன்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலையை அறிவித்தார். போராட்டங்கள் துப்பாக்கி முனையில் ஒடுக்கப்பட்டன. கூட்டம் கூடும் உரிமை, பத்திரிகை சுதந்திரம் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள், தொழிலாளி வர்க்க தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். உச்சநீதி மன்றத்தில், வாழ்..
₹133 ₹140
அஹில்லா: நிலவின் 28 தோற்றங்கள் | The 28 Mansions of the Moon
-5 %
இந்த நாவல் ‘ஷைஃகுல் அக்பர்’ (மாபெரும் குரு) என்று ஸூஃபிகள் அழைக்கும் இப்னுல் அறபி அவர்கள் மீதான ஒரு புனைகதை. இது, அவர் எழுதிய ‘பிரபஞ்ச மரமும் நான்கு பறவைகளும்’ என்னும் ஞான நூலினை அடிப்படையாகக் கொண்டது. யாசீன் என்னும் 30 வயது ஊமன் செவில் மியூசியத்தில் 28 நாள்களுக்காகப் பணியமர்த்தப்படுகிறான். ஆயிரம் ..
₹209 ₹220
ஆ (சுஜாதா)
-5 %
‘ஆ..!’ 1992ல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. கதையின் நாயகன் கம்ப்யூட்டர் மென்பொருள் எழுதுவதில் விற்பன்னன். பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பவன். அன்பான அம்மா, அழகான மனைவி, கை நிறைய சம்பாத்தியம் என்கிற அவனது சந்தோஷ வாழ்க்கையில் திடீரென்று அவன் மண்டைக்குள் ஏதோ ஒரு குரல் கேட்கத் தொடங்குகிறது. அது ..
₹295 ₹310
ஆகம்
-5 %
இந்தக் கதையில் என்னைக் கவர்ந்த பல அம்சங்களில் முக்கியமானது, என்னுடைய பரந்த வாசிப்பு அனுபவத்தில் ஓர் ஆணின் மனதை எந்தப் பெண்ணும் இந்த அளவு நுணுக்கமாக எழுதியதில்லை. காரணம், பெண்களின் மனம் என்னதான் ஆழம் காண முடியாத கடல் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் பல ஆண் எழுத்தாளர்கள் பெண்ணின் மனதை ஆழம் கண்டு எழுதியிரு..
₹171 ₹180
ஆகாச வீடுகள்
-5 %
இன்றைய கிராமத்துக்கு, குறிப்பாக அதன் அக்ரஹாரத்துக்கு, ஆன்மா இருக்கிறதா? இயற்கை அழகின் நடுவிலிருப்பவர்களுக்கு மனம் இருக்கிறதா? அன்பிருக்கிறதா? காருண்யம் இருக்கிறதா? அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? கிராமத்து ஆண்களின் நிலை என்ன? பெண்களின் நிலை என்ன? குழந்தைகளின் நிலை என்ன? வாழ்க்கை அங்கே எப்படி இருக்கிறத..
₹352 ₹370
ஆகாயத் தாமரை (காலச்சுவடு பதிப்பகம்)
-5 %
'உனக்கென்ன, இருபத்தைந்து வயது இருக்குமா? இதுதான் நீ சரியாக முடிவெடுக்க வேண்டிய தருணம். உன் பிற்கால வாழ்க்கையை அது சீராகவும் படிப்படியாக வளர்ச்சி பெறவும் வழி அமைத்துக் கொள்ள வேண்டிய வேளை இதுதான். நீ இப்போது எங்கே வேலையிலிருக்கிறாய்? சொல்லாதே. என்னிடம் சொல்லாதே. நீயாகவே யோசித்துப் பார். எல்லாக் கோண..
₹190 ₹200
ஆகாயத் தாமரை (நற்றிணை) ஆகாயத் தாமரை (நற்றிணை)
-5 % Out Of Stock
ரகுநாதன் வேலையில்லாமல் சென்னை நகரத்தின் தெருக்களில் திரிவது; மனிதர்களிடம் நடந்துகொள்ளும் விதம்; அவனை மற்றவர்கள் நடத்தும் முறை என்பது எல்லாம் மனோதத்துவ முறையில் சொல்லப்படுகிறது. அதன் காரணமாக நாவல் கூடுதல் அர்த்தம் பெறுகிறது. மனிதர்களின் வேறுபட்ட முகங்களைக் காண முடிகிறது. அதில் முக்கியமானது அவன் சிநேக..
₹133 ₹140
Showing 577 to 588 of 3919 (327 Pages)