Menu
Your Cart

ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம்

ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம்
ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம்
-5 % Out Of Stock
ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம்
க.பஞ்சாங்கம் (ஆசிரியர்)
₹143
₹150
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சமகாலத்தில் நிகழும் நிகழ்வுகளை முன்னிறுத்தி, மிக நேர்மையாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு நிகழும் அவமானங்களை, அவமரியாதைகளை பிறப்பால் தாழ்த்தப்பட்டோராக இல்லாத ஒருவர் எழுதிய நாவல் இது. மிகக் கூடுதல் கவனத்தை இந்த நாவல் பெற வேண்டும். நாவலின்  தலைப்பு ஒரு தலித், ஒரு அதிகாரி, ஒரு மரணம் என்று இருந்தாலும் ஒரு மரணம், ஒரு பேராசிரியர், ஒரு அதிகாரி, ஒரு தலித்தாக இருந்ததனால் ஏற்பட்ட நிகழ்வுகள் என இந்த நாவல் விரிகின்றது.  - வா. நேரு
Book Details
Book Title ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் (Oru Dalit Oru Athikaari Oru Maranam)
Author க.பஞ்சாங்கம் (Ka.Panjaangam)
Publisher அன்னம் - அகரம் வெளியீட்டகம் (Annam - Agaram)
Pages 208
Published On Dec 2014
Year 2014
Category Novel | நாவல், Dalitism | தலித்தியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha