Menu
Your Cart

எரியும் நூலகத்தின் மீது ஒரு பூனை

எரியும் நூலகத்தின் மீது ஒரு பூனை
-5 %
எரியும் நூலகத்தின் மீது ஒரு பூனை
பாலை நிலவன் (ஆசிரியர்)
₹76
₹80
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தொண்ணூறுகளில் மலர்ந்த குறிப்பிடத்தகுந்த இளம் கவிஞர்களில் ஒருவர் பாலை நிலவன். தனக்கேயான அவலங் களையும் துக்கங்களையும் கனவுகளையும் யாவருக்குமான கவிதையனு பவங்களாக உருமாற்றம் செய்யும் கலைநுட்பம் இவருக்கு இயல்பாகவே கைகூடியிருக்கிறது. இந்தத் தொகுப்பில் பாலைநிலவனின் ‘கடல்முகம்’, ‘சாம்பல் ஓவியம்’ தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுத்த கவிதைகளும் 2003ஆம் ஆண்டுக்குப் பின் எழுதிய கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.
Book Details
Book Title எரியும் நூலகத்தின் மீது ஒரு பூனை (Eriyum Noolagathin Meethu Oru Poonai)
Author பாலை நிலவன் (Palai Nilavan)
ISBN 9788189359274
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 160
Published On Nov 2004
Year 2005
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பசியை ரத்தத்தால் தொடுவது - பாலை நிலவன் (கவிதைகள்):"எழுதும் கலை" என்ற கவிதையின் பிற்பகுதியில் சொல்லிற்கும் அது குறிப்பீடு செய்வதற்குமிடையே உள்ள இடைவெளியைப் பற்றிச் பேசும் அற்புதமான இக்கவிதை மலர்ச்சியுற்றிருக்கிறது.'வியக்கிறார் போர்ஹே’ என்ற புள்ளியில் துவங்கி மலை/வலி/மரணம்/ என்பதைத் தொடர்ந்து கதை எழுத..
₹114 ₹120
(கோணங்கியின் புனைவுலகு குறித்த கட்டுரை தொகுப்பு )..
₹589 ₹620