New
-5 %
தமிழர் சமயம் எது?
ந.சி.கந்தையாபிள்ளை (ஆசிரியர்)
Categories:
தமிழர் வரலாறு
₹57
₹60
- Edition: 1
- Year: 2022
- Page: 48
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாலாறு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எல்லா உயிர்களுக்கும் அச்சத்தை விளைவிப்பது மரணம். சமாதிகளில் ஊர்ந்து செல்லும் பாம்பு, இறந்தவர்களின் பிறப்பு என்று கருதப்பட்டது. சுடலையில் கிடக்கும் எலும்புகள் கடவுளின் மாலைகளாகின. ஊமத்தை, எருக்கும் சூடும் பூக்களாயின. மண்டை அவள் ஏந்தும் ஓடு ஆயிற்று. மிருகப்பலிக்கு பதில் பூசணிக்காய் வெட்டப்பட்டது. அரச குடும்பத்தினர் உபநிடதங்களை அறிந்திருந்தனர். அரப்பா, மொகஞ்சதரோ, சுமேரியாவிலும் தாய்தெய்வ வழிபாடு இருந்தன. உலக மக்கள் சிவனை குல தெய்வங்களாக வழிபட்டனர். மார்ட்டின் லூதர் கடவுள் இல்லை என்று கூறவில்லை. சாங்கியம், புத்தம், சமணம் முதலியவை சைவத்துக்குள் அடங்கும். கிறிஸ்து மதம், முகமது மதம் பரவியமையால் மூடப்பழக்க வழக்கங்கள் மறைந்தன. மேலும் பல விவரங்கள் புத்தகத்தின் உள்ளே...
| Book Details | |
| Book Title | தமிழர் சமயம் எது? (Thamizhar samayam ethu) |
| Author | ந.சி.கந்தையாபிள்ளை |
| Publisher | பாலாறு பதிப்பகம் (Palaru pathipagam) |
| Pages | 48 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | தமிழர் வரலாறு |