-5 %
Out Of Stock
பறவையின் எச்சத்தில் பூக்குமொரு காடு
கோவை சதாசிவம் (ஆசிரியர்)
Categories:
Wild Life | காட்டுயிர் ,
Ecology | சூழலியல் ,
Essay | கட்டுரை ,
Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல்
₹95
₹100
- Edition: 1
- Year: 2020
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: குறிஞ்சி பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
” பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதினாலே “என்பார் திரையிசையில் கவிஞர் வாலி. கேள்விகள் கேட்டு, பதில்களைத்தேடும் சமூகமே விதைகளைப்போல் விழுந்து, மரங்களைப்போல் எழுகின்றன ..!
கேள்வி கேட்பதும், அவற்றுக்கு பதிலுரைப்பதும் ஒரு மகத்தான கலை! உலகில் மறைக்கப்பட்ட , மறக்கப்பட்ட செய்திகளை ஞாபகப்படுத்துவது கேள்விகள்தான்! கேள்விகளால் மனதிலுள்ள ஐயங்கள் தெளியும்! தேங்கிக்கிடக்கும் நீரை புது வெள்ளம் அடித்துக்கொண்டு போவதைப்போல, தேடல் கொண்ட மனிதர்களை அடுத்த இலக்கை நோக்கி ஓர் அங்குலமேனும் நகர்த்தும் வல்லமை கொண்டது கேள்விகள்!
” பறவையின் எச்சத்தில் பூக்குமொரு காடு ” நேர்காணல் நூலின் கேள்விகளும், பதில்களும் எல்லா திசைகளிலும் வெளிச்சம் போல் பரவியிருக்கின்றன! காற்றைப்போல் நிரம்பியிருக்கின்றன!
| Book Details | |
| Book Title | பறவையின் எச்சத்தில் பூக்குமொரு காடு (paravaiyin-echathil-pookum-kaadu) |
| Author | கோவை சதாசிவம் (Kovai Sadhasivam) |
| Publisher | குறிஞ்சி பதிப்பகம் (Kurinji Pathippagam) |
| Year | 2020 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Wild Life | காட்டுயிர், Ecology | சூழலியல், Essay | கட்டுரை, Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல் |