Menu
Your Cart

பழ.அதியமான்

நம்பகமான தகவல்கள் கொண்ட ஜார்ஜ் ஜோசப் குறித்த முதல் தமிழ் நூல். இருவர் (ஜார்ஜ் ஜோசப், ராஜாஜி) கலந்து யோசித்ததே, பெரும்பாலும் நமது ஹிந்துஸ்தானத்தின் காங்கிரஸ் வேலைத்திட்டமாய் அமையப்பெற்றது என்றும் சொல்லுவதற்கு இடமுண்டு, சீரங்கக் கூட்டத்தில், ஆச்சாரியார் சொன்னதை மற்றவர்கள் எளிதிலே ஏற்றுக்கொண்டார்கள். ஆ..
₹71 ₹75
இந்நூலில் புத்தகக் காணிக்கைகள், பிரதிச் செம்மையாக்கம், நாட்டுடைமையாக்கம், விருதுகள் முதலியன பண்பாட்டில் கிளர்த்தும் நுணுக்க அசைவுகளைக் காட்டும் புத்தகம் தொடர்பான கட்டுரைகளும்; பாரதி நூல் பதிப்பு வரலாறு, பாரதி சுயசரிதை உள்ளிட்ட பாரதி குறித்த நூல்கள், பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், முதுகுளத்தூர் கலவரம..
₹166 ₹175
கு. அழகிரிசாமி புதுமைப்பித்தன் பரம்பரை எழுத்தாளர். சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, பதிப்பு, நாடகம், கவிதை, நாவல் ஆகிய இலக்கிய வகைகளில் தனித்தன்மையுடன் செயல்பட்டவர். எளிய நடை, சித்திரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடிவந்த கலை அழகிரிசாமியின்..
₹1,596 ₹1,680
தமிழின் முன்னோடிப் பதிப்பாளர் சக்தி வை. கோவிந்தன் (1912  1966). பதிப்புலகிலும் பத்திரிகையுலகிலும் கால் நூற்றாண்டுக் காலத்திற்கு மேல் உழைத்த, அதில் பல முன்னுதாரணங்களை ஏற்படுத்திய பதிப்பாளுமை. தொலைநோக்குடன் கூடிய செறிவான உள்ளடக்கத்தேர்வு, நேர்த்தியை நோக்கிய சிரத்தை மிக்க நூல் தயாரிப்பு, அதற்காகச்..
₹166 ₹175
“ஒரு தமிழ்ப் பத்திரிகை ஆசிரியராக இருந்த போதிலுங்கூட நண்பர் விஜயபாஸ்கரனால் என் கதைகள் என் விருப்பப்படி இருந்தால் போதும் என எவ்வாறு எண்ண முடிந்தது என்பதை நினைத்து இன்றுவரையிலும் ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கிறேன். மகான்தான் அவர்.” - சுந்தர ராமசாமி அந்த ‘மகான்’ வ.விஜயபாஸ்கரன் நடத்திய அந்தத் தமிழ்ப் பத்தி..
₹214 ₹225
ஆ. இரா. வேங்கடாசலபதிக்கு (1967) 50 வயது நிறைவுற்றதையடுத்து, 2019இல் சென்னையில் நடைபெற்ற அவரது பங்களிப்புகள் குறித்து கருத்தரங்கில் வாசிக்கப் பெற்றவற்றுள் 16 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். காலச்சுவடு, இந்து லிட் பார் லைஃப், கடவு ஆகிய அமைப்புகள் இணைந்து இரு நாள்கள் நிகழ்த்திய 'விரிவும் ஆழமும்' என்ற தல..
₹214 ₹225
சாப்பாட்டில் சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணர் ஒரு பக்கமாகவும் சகல வகுப்புகளையும் சேர்ந்த பிராமணரல்லாதவர் ஒரு பக்கமுமாகவே இருந்து சாப்பிடவேண்டும். குருகுலத்தில் இவ்வித்தியாசம் கூடாது என்று நான் சொன்னேன். ஆனால் இந்த வேற்றுமையை ஒழிக்க முடியாதென்று (வ.வே.சு.) ஐயர் கூறினார். இதைக் கேட்டதும் நானும் ஸ்..
₹399 ₹420
சிட்டி                        தி.ஜ.ர. வல்லிக்கண்ணன் கு. அழகிரிசாமி சரஸ்வதி விஜய பாஸ்கரன் க.நா.சு.               மா.சு. சம்பந்தன்  சக்தி வை. கோவிந்தன் ரா.அ. பத்மநாபன்         ஜார்ஜ் ஜோசப் இரா. இளவரசு மேற்கண்ட நவீனத் தமிழ் ஆளுமைகளின் வாழ்க்கையையும் பணிகளையும் அஞ்சலிகள், அறிமுகங்கள் ஊடாக எடுத்துரைக்க..
₹133 ₹140
புதுமைப்பித்தன், வ.ரா., தி.ஜ.ர., டி.எஸ். சொக்கலிங்கம் உள்ளிட்ட நவீன எழுத்தாளர்கள், டி.கே.சி., கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, எஸ். வையாபுரிப் பிள்ளை, திரு.வி.க., வெ. சாமிநாத சர்மா, வெ.ப. சுப்பிரமணிய முதலியார் போன்ற பழந்தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட தமிழ் ஆளுமைகளைப் பற்றி கு. அழகிரிசாமி எழுதிய நினைவுரைகள் இ..
₹261 ₹275
பாரதியின் அனைத்துக் கவிதைகளும் அடங்கிய நவீனப் பதிப்பு. சரளமாகப் பொருள் உணரும்படிக் கடின சந்திகள் பிரித்த எளிய பதிப்பு. சீர் அமைப்பு மாறாதது. நிறுத்தற் குறியீடுகள் கொண்டது. அருஞ்சொற்களுக்குப் பொருள் அமைந்தது. பொருள் அடிப்படையில் வகைப்படுத்திய பதிப்பு. நவீன இளம் வாசகர்களுக்கான எளிய பதிப்பு. முழுக..
₹641 ₹675
தென்னாட்டுத் திலகர் என்று புகழப்பெற்ற சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் (1887-1957) வாழ்க்கை வரலாறு இந்நூல். தன் பேச்சாற்றலால் தமிழகக் காங்கிரசை மக்களிடம் கொண்டுசென்ற இப் பேராளுமையின் சமூக, அரசியல், பத்திரிகைத் துறைப் பங்களிப்பை விவரிக்கும் வரலாறு இது. தமிழக சமூக நீதிப் போராட்டங்களான சேரன்மாதேவி ..
₹499 ₹525
Showing 1 to 12 of 14 (2 Pages)