New
-5 %
பழமொழி நானூறு
முன்றுறையரையனார் (ஆசிரியர்)
Categories:
Sangam literature | சங்க இலக்கியம்
₹152
₹160
- Edition: 11
- Year: 2025
- Page: 198
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பழமொழி நானூறு என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று செம்மொழித் தமிழ் இலக்கியங்களுள் இடம் பெற்றுள்ளது. வழக்கத்திலிருந்த பழமொழிகளில் தேர்ந்தெடுத்த நானூறு பழமொழிகளை இடம்பெறச் செய்யும் வகையில் அமைந்த வெண்பாக்களை உடையது. அவையடக்கம் கடவுள் வாழ்த்து உட்பட 401 பாடல்களைக் கொண்டுள்ளது. ஐந்து பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரிப்புகள் பொருண்மை அடிப்படையில் வெண்பாவின் அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஒவ்வொரு இறுதியிலும் ஒரு பழமொழி இடம் பெற்றிருப்பதைக் காணலாம். கல்வி. சான்றோர் இயல்பு, பொருளைப் போற்றுதல், அரசியல், இல்வாழ்க்கை என அமைந்திருப்பதை எண்ணிப் பார்க்கலாம்.
| Book Details | |
| Book Title | பழமொழி நானூறு (Pazhamozhi Nanooru) |
| Author | முன்றுறையரையனார் |
| Publisher | கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் (Gowra Publications) |
| Pages | 198 |
| Year | 2025 |
| Edition | 11 |
| Format | Paper Back |
| Category | Sangam literature | சங்க இலக்கியம் |