Menu
Your Cart

போரிட்டு உண் (உணவுப் போர்களின் ருசிகர சரித்திரம்)

போரிட்டு உண் (உணவுப் போர்களின் ருசிகர சரித்திரம்)
New -5 %
போரிட்டு உண் (உணவுப் போர்களின் ருசிகர சரித்திரம்)
வினுலா (ஆசிரியர்)
₹200
₹210
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

காதலைப் போல உணவும் ஓர் உணர்வே. ஓர் இனிப்பைச் சுவைக்கும் அனுபவத்தைக் கண்களை மூடிச் சிந்தியுங்கள். முதல் பார்வையால் ஈர்க்கப்பட்டு அதன் உருவத்தை ரசிப்பீர்கள். உங்கள் காதலைச் சொல்லும் மென்மையோடு அதை ருசிப்பீர்கள். இணைந்த காதல் தரும் மனநிறைவை பசியாறிய பின் உணர்வீர்கள். அந்த ருசிகர உணர்வைப் பரிமாறுகிறது இந்தப் புத்தகம்.

Book Details
Book Title போரிட்டு உண் (உணவுப் போர்களின் ருசிகர சரித்திரம்) (Poarittu Un (Unavup Poarkalin Ruchikara Chariththiram))
Author வினுலா
ISBN 9789347206313
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Pages 128
Year 2026
Edition 1
Format Paperback
Category Essay | கட்டுரை, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha