Menu
Your Cart

கரிசலில் உதித்த செஞ்சூரியன்

கரிசலில் உதித்த செஞ்சூரியன்
-5 %
கரிசலில் உதித்த செஞ்சூரியன்
₹318
₹335
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக கோவில்பட்டி மக்களால் இந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் சோ.அழகர்சாமியின் வாழ்க்கை வரலாறே இந்நூல். அழகர்சாமி சட்டமன்றத்திலும் போராடினார். களத்தில் இறங்கியும் போராடினார். விவசாயிகளைத் திரட்டியும் போராடினார். மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீவிரமான போராட்டங்களை நடத்திய அழகர்சாமியின் வரலாற்றை நூலசிரியர் எழுதியுள்ளார். இந்த வரலாறு தனிமனித வரலாறு அல்ல, அந்த மண்ணுக்காகப் போராடிய போராட்டங்களின் வரலாறாகவும், மக்களின் வரலாறாகவும், மண்ணின் வரலாறாகவும் அழகர்சாமியின் வாழ்க்கையை வரலாற்றுப் பின்னணியோடு சிறப்பாக எஸ்.காசிவிஸ்வநாதன் பதிவு செய்துள்ளார்.
Book Details
Book Title கரிசலில் உதித்த செஞ்சூரியன் (karisalil udhitha sejchuriyan)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 366
Published On Oct 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், History | வரலாறு, கம்யூனிசம், Biography | வாழ்க்கை வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author