Menu
Your Cart

அண்ணாவின் மொழிக் கொள்கை

அண்ணாவின் மொழிக் கொள்கை
-5 % Available
அண்ணாவின் மொழிக் கொள்கை
அ.இராமசாமி (ஆசிரியர்)
₹171
₹180
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பேராசிரியர் அ.இராமசாமி அவர்கள் முனைவர் பட்டம் பெறுவதற்கு எடுத்துக்கொண்ட பொருள் அண்ணாவின் மொழிக் கொள்கை. அவரது ஆய்வுக் கட்டுரையைத் தொகுத்து நூலாக வெளியிடுவதற்கு என்னுடைய வாழ்த்துரை கேட்டுள்ளார். இந்நூலுக்கு மேலும் மெருகூட்டத்தக்க வகையிலே சிறப்பானதோர் அணிந்துரை நிதியமைச்சர் பேராசிரியர் அவர்கள் வழங்கியிருக்கிறார். அண்ணாவின் மொழிக் கொள்கைதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மொழிக் கொள்கை. அந்த வகையிலே கழகத்தின் மொழிக் கொள்கை பற்றி வருங்காலத் தலைமுறை சுலபமாக தெரிந்து கொள்வதற்கு இந்நூல் பெரிதும் உதவிடும் என்பதில் ஐயமில்லை. மொழிப் பிரச்சினை குறித்து, பேரறிஞர் அண்ணா அவர்கள் வெளியிட்ட கருத்துகள் எல்லாம் இந்நூலிலே இடம் பெற்றுள்ளன. கழகத்தின் மொழிக் கொள்கை பற்றி தெரிந்து கொள்ள விரும்புவோருக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்நூல் பெருந்துணையாகும். நூலாசிரியரின் இந்த அரிய முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Book Details
Book Title அண்ணாவின் மொழிக் கொள்கை (annavin-mozhik-kolgai)
Author அ.இராமசாமி (A.Iraamasaami)
Publisher பூம்புகார் பதிப்பகம் (Poombukar Pathipagam)
Pages 255
Year 2010
Edition 1
Format Paper Back
Category Politics| அரசியல், திராவிட அரசியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha