-5 %
Available
மார்க்ஸ் பிறந்தார்
₹185
₹195
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மார்க்ஸின் வாழ்க்கை வரலாறு குறித்து ஏராளமான நூல்கள் வந்துள்ளன. இது அதிலொன்று இல்லை. மார்க்ஸின் பிறப்பு என்பது, இன்று நம்மால் மார்க்ஸியம் என அறியப்படும் ஒரு கருத்தியல் கட்டமைப்பின் பிறப்புதான். எங்கல்ஸில் ஆரம்பித்து நாமெல்லோருமே மார்க்சியம் என அழைத்தாலும், மாமேதை மார்க்ஸ் அவர்களால் ‘விஞ்ஞான சோசலிசக் கோட்பாடுகள்’ என்றே அழைக்கப்பட்டது. இந்த கருத்தியல் சித்தாந்தக் கட்டமைப்பு ஒருநாள் காலையில் முழுமையான ஞானமாக வந்திறங்கியதல்ல.
| Book Details | |
| Book Title | மார்க்ஸ் பிறந்தார் (marx-piranthar) |
| Author | ஹென்றி வோல்கவ் (Hendri Volkav) |
| Translator | நா.தர்மராஜன் (N.Dharmarajan) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Published On | Dec 2021 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Translation | மொழிபெயர்ப்பு, History | வரலாறு, மார்க்சியம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |