-5 %
Out Of Stock
சிங்காரவேலரின் சிந்தனைக் கட்டுரைகள்
சிங்காரவேலர் (ஆசிரியர்)
Categories:
Marxism | மார்க்சியம்
₹147
₹155
- Year: 2015
- ISBN: 9788126048182
- Page: 128
- Language: தமிழ்
- Publisher: சாகித்திய அகாதெமி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சாகித்திய அகாதெமியின் மூலமாக வெளியிடப்பட்டிருக்கும் ‘சிங்காரவேலரின் சிந்தனைக் கட்டுரைகள்’ என்னும் இந்நூல் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரைப் பற்றித் தொய்வின்றி ஆய்ந் தாய்ந்து கருத்துக்களை முன்வைத்துப் பேசியும் எழுதியும் வருகின்ற குறளறிஞரும் மார்க்சியச் சிந்தனையாளருமாகிய திரு. பா.வீரமணி அவர்களின் உலையா முயற்சிக்குக் கட்டியங் கூறுவதாகும். சிங்காரவேலரின் சிந்தனைகளை வெளியிடுவது மட்டுமின்றி, சிங்காரவேலரின் சிந்தனைகள் மீதான நுண் ஆய்வுகளை ஒப்பியல் நோக்கோடும் அரசியல், சமுதாயவியல் நோக்கோடும் பல நூல்களை வழங்கியவர் பா.வீரமணி அவர்கள். சிங்காரவேலரின் சிந்தனைகளைச் சரியான திசையில் உணரவும் அவர் காலச் சூழலைப் புரிந்துகொள்ளவும், சிங்காரவேலரின் சிந்தனைகள் மீதான வீரமணி அவர்களின் நுண்ணாய்வு பெரிதும் துணை செய்கின்றது.
| Book Details | |
| Book Title | சிங்காரவேலரின் சிந்தனைக் கட்டுரைகள் (Singaravelarin Sinthanai Katturaigal) |
| Author | சிங்காரவேலர் (Singaaravelar) |
| ISBN | 9788126048182 |
| Publisher | சாகித்திய அகாதெமி (Sahitya Akademi) |
| Pages | 128 |
| Year | 2015 |