Menu
Your Cart

சிவந்த மண்

சிவந்த மண்
-5 %
சிவந்த மண்
கே.என்.சிவராமன் (ஆசிரியர்)
₹380
₹400
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆரம்பநிலை வாசகர்களை மனதில் வைத்து ‘தினகரன் வசந்தம்’ இணைப்பிதழில் வெளியான தொடரின் நூல் வடிவம் இது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் மார்க்சிய, லெனினிய கோட்பாடுகளின் சுருக்கம் பெட்டிச்செய்தியாக இடம் பெற்றிருக்கிறது. எனவே ரஷ்ய, சீனப் புரட்சிகளின் வரலாற்றை மட்டுமல்ல... அந்த சரித்திரத்தை உருவாக்க காரணமாக அமைந்த சித்தாந்தத்தையும் இந்நூலின் வழியே அறியலாம். தமிழில் இதுபோன்ற ஒரு நூல் வருவது இதுதான் முதல்முறை. மட்டுமல்ல. இதற்கு முன் வேறு எந்த தமிழ் வெகுஜன பத்திரிகையும் இப்படியொரு கனமான தொடரை வெளியிட்டதில்லை. எல்லா வகையிலும் முன்னோடியாக திகழும் ‘தினகரன்’ குழுமம், இதிலும் சாதனை படைத்திருக்கிறது. இப்புத்தகம் நேற்றைய வரலாற்றை பதிவு செய்யவில்லை. மாறாக நாளைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறுவதற்கான தொடக்கநிலை கையேட்டை மக்கள் முன் சமர்பித்திருக்கிறது.
Book Details
Book Title சிவந்த மண் (Sivantha Mann)
Author கே.என்.சிவராமன் (Ke.En.Sivaraaman)
ISBN 9789385118944
Publisher சூரியன் பதிப்பகம் (Suriyan pathipagam)
Pages 0
Year 2018
Category Politics| அரசியல், History | வரலாறு, மார்க்சியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இன்று ‘தமிழன் இல்லாத நாடில்லை’ எனப் பெருமிதத்தோடு சொல்கிறோம். அப்படி இருக்கும் தமிழனின் மூதாதையர்கள் என்ன துயர் அனுபவித்தார்கள் என்ற வரலாற்றுப் பதிவு இங்கு இல்லை. காரணம், ‘தமிழர்கள் வரலாற்றுப் பிரக்ஞையற்றவர்கள்’ என நாமே சொல்லிக் கொள்கிறோம். இப்படி மலேசியாவுக்குக் கூலிவேலை செய்யச் சென்ற தமிழர்களை இரண..
₹190 ₹200