Menu
Your Cart

வரமுடிந்தால் வந்துவிடுங்கள் தோழர்

வரமுடிந்தால் வந்துவிடுங்கள் தோழர்
-5 %
வரமுடிந்தால் வந்துவிடுங்கள் தோழர்
₹214
₹225
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இத்தொகுப்பில் தோழர் கருணாவைப் பற்றி ஒவ்வொருவரும் எழுதியிருப்பதை வாசிக்க வாசிக்க என் கண்கள் கசிந்து கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது. எத்தனை அருமையான தோழனை நாம் இழந்து நிற்கிறோம்? தன் அர்ப்பணிப்புமிக்க உழைப்பாலும் சமூகச் செயல்பாடுகளாலும் சக தோழர்கள் மீது கொண்ட நேசத்தாலும் அவன் நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் சுடராகப் பிரகாசிக்கிறான். நாங்கள் வாழ்ந்த எல்லா வீடுகளுக்கும் கருணா வந்து தங்கியிருக்கிறான். பத்தமடையில் நாங்கள் வாழ்ந்த காலத்தில் வீட்டைச் டுத்தம் செய்யும் நாட்களில் அவனும் லட்சுமிகாந்தனும் எனக்குத் துணை நின்ற நாளில் வீட்டுக்குள் நள்ளிரவில் பாம்பு வந்துவிட்டது. லட்சுமிகாந்தனின் பதட்டமும் கருணாவின் அட… பாம்புதாபே… என்கிற அலட்சியமும் இன்றும் மனதில் நிற்கின்றன.
Book Details
Book Title வரமுடிந்தால் வந்துவிடுங்கள் தோழர் (varamudinthal-vandhuvidungal-thozhar)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Published On Dec 2021
Year 2022
Edition 1
Format Paper Back
Category கம்யூனிசம், மார்க்சியம், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author