Menu
Your Cart

இராசீவ்காந்தி கொலை வழக்கு - தூக்கு மேடையிலிருந்து 26 தமிழர் மீட்பு

இராசீவ்காந்தி கொலை வழக்கு - தூக்கு மேடையிலிருந்து 26 தமிழர் மீட்பு
-5 %
இராசீவ்காந்தி கொலை வழக்கு - தூக்கு மேடையிலிருந்து 26 தமிழர் மீட்பு
பழ.நெடுமாறன் (ஆசிரியர்)
₹760
₹800
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இராசீவ் கொலைவழக்கின் முழு பரிமாணத்தையும் துல்லியமாக சுட்டிக்காட்டியதுடன், வழக்கில் சம்பந்தப்படாதவர்களுக்கும் சிறப்பு நீதிமன்றம் ஒட்டுமொத்தமாக மரணதண்டனை வழங்கியதைக் கண்டித்து, மரணதண்டனை என்ற தண்டனை விதிப்பதையே கேள்விக்கு உள்ளாக்கி அதற்காக தமிழகம் தழுவிய இயக்கத்தை நடத்திய ஐயா நெடுமாறன் அவர்களின் முயற்சியை நாம் பாராட்ட வேண்டும். அவர் முயற்சி எடுக்கவில்லையென்றால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு என்பது கனவாகியிருக்கும். 26 மரணதண்டனைக் கைதிகளில் மேல்முறையீட்டில் 22 பேரைத் தூக்குக் கயிற்றிலிருந்து விடுவித்த பெருமைக்கு முழுதிலும் உரியவர் அவர்தான்.
Book Details
Book Title இராசீவ்காந்தி கொலை வழக்கு - தூக்கு மேடையிலிருந்து 26 தமிழர் மீட்பு (Rajiv Gandhi kolai vazhakku)
Author பழ.நெடுமாறன் (Pazha.Nedumaran)
Publisher தமிழ்க்குலம் பதிப்பாலயம் (Tamizhkulam Pathippalayam)
Pages 559
Year 2025
Edition 1
Format Hard Bound
Category India History | இந்திய வரலாறு, International Politics | சர்வதேச அரசியல், Essay | கட்டுரை

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha