-5 %
தமிழீழம் இனி
Categories:
Eezham | ஈழம் ,
TamilNadu Politics | தமிழக அரசியல் ,
Indian politics | இந்திய அரசியல் ,
International Politics | சர்வதேச அரசியல் ,
தமிழகம்
₹143
₹150
- Edition: 1
- Year: 2018
- Page: 176
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்தியாவின் வெறி கொண்ட செயல்பாடுகள் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் குருதி வெள்ளத்தில் வீழ்த்தி உலக நாடுகள் பலவற்றின் ஆதரவைத் திரட்டித் தந்தன. தங்களுக்குள் முரண்பட்டு நிற்கும் இந்தியாவும் - பாக்கித்தானும், இந்தியாவும் - சீனாவும், சிங்கள இனவெறிப் போருக்குத் துணைநின்றன. தங்களுக்குள் முரன்பட்டு நிற்கும் அமெரிக்காவும் - இரசியாவும் தமிழீழ விடுதலைக்கு எதிராக ஒரே நிலையில் செயல்பட்டன. தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமிழீழத் தேசியத் தலைவரிடமிருந்தும் விடுதலைப் புலிகளிடமிருந்தும் இலட்சிய உறுதியைக் கற்றுக் கொள்ள வேண்டும் போலிப் புனைவுகளால் போதையூட்டப்படும் தமிழ்நாடு அரசியல் தந்திரங்களை அடையாளங்கண்டு அருவருக்கும் தெளிவைப் பெறவேண்டும்
| Book Details | |
| Book Title | தமிழீழம் இனி (Thamizheelam ini) |
| Author | பெ.மணியரசன் (Pe.Maniyarasan), கி.வெங்கட்ராமன் |
| Publisher | பன்மைவெளி வெளியீட்டகம் (Panmaiveli Velietagam) |
| Pages | 176 |
| Published On | Jul 2018 |
| Year | 2018 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Eezham | ஈழம், TamilNadu Politics | தமிழக அரசியல், Indian politics | இந்திய அரசியல், International Politics | சர்வதேச அரசியல், தமிழகம் |